Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
#79
ரேணு ரேணு ...

என்னாச்சு ?

மறுபடி எங்கண்ணன் குரல் , இந்த நேரத்துல இவன் எதுக்கு வரான்னு செம்ம கடுப்பு ...

இருந்தாலும் பயம் வேற , கதிர் இபப்டி வேர்வைல நனைஞ்சி போயி நின்னா என்னாகும் ?

கதிர் இப்ப நான் இந்த கோலத்துல எப்படி போறது ?

சும்மா நைட்டிய போட்டுக்கிட்டு , மேல ஷால் போட்டு போடி , குளிச்சிகிட்டு இருக்கேன்னு சொல்லு அந்த மாக்கானுக்கு என்ன தெரிய போகுது ...



நானும் வேற வழியில்லாம , வேற ஒரு நைட்டி மாட்டிகிட்டு , அவசரமா போயி கதவை திறக்க , எவ்வளவு நேரம் உள்ள என்ன பண்ணுற ?

குளிச்சிகிட்டு இருந்தேன் ...

அதுக்கு ஏன் கதவை சாத்துற ?

ம்ம் யாராச்சும் உள்ள வந்துட்டா ?

ம்ம் இங்க எவன் வரப்போறான் ? போயி குடிக்க தண்ணி கொண்டு வான்னு அண்ணன் அப்படியே பின் பக்கம் போக , நானும் தண்ணி கொண்டு வர , அண்ணன் மேலும் கொஞ்சம் மண் வெட்டிகளை எடுத்துக்கொண்டு , இன்னொரு ஆளு நின்னான் அவன்கிட்ட குடுத்து , இனிமே சாயந்திரம் தான் வருவேன் நல்லா கதவை சாத்திக்கிட்டு ஜாலியா தூங்குன்னு போயிடிச்சு எங்கண்ணன் ...

அந்த நேரம் கரெக்ட்டா கதிரோட தங்கச்சி வர , ஆகா இவ எதுக்கு இங்க வரான்னு யோசிக்க ...

அவ எங்கண்ணன்கிட்ட அண்ணே எங்கண்ணன பாத்தியான்னு கேக்க , ம்ம் என் பாக்கெட் குள்ள வச்சிருக்கேன் பாருன்னு பாக்கெட்டை காட்ட ...

அடடா என்ன ஒரு ஜோக் , நல்லாவே உன்கிட்ட கேட்டு , ம்ம் நைட்டுக்குள்ள இருக்கான் பாருன்னு தூக்கி காட்டிருந்தா ...

சாருக்கு இதுல நகைச்சுவை வேற ...

நிஷாநக்கலாக சொல்ல நான் வாயை மூடிக்கொண்டேன் ...


ஹேய் நீ மேல சொல்லுடி ... எங்கண்ணன் எங்க போச்சுன்னுதெரியல போன் வேற ஸ்விட்ச் ஆப்னு என்கிட்ட எதுவும் பேசாம அவ பாட்டுக்கு போயிட்டா , எங்க அண்ணனும் கூட வந்த ஆளும் வண்டி எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க ...

அப்புறம் ?


பழையபடி உள்ளே போக ,கதிர் பின் பக்கம் கதவை சாத்திட்டு வர , கதிர் பிளீஸ் கிளம்பு இன்னும் எவ்வளவு நேரம் , மாட்டிக்கிட்டா அவ்வளவு தான் ...

இனிமே சாயந்திரம் தான் வருவோம் , நீ கதவை சாத்திக்கிட்டு நிம்மதியா தூங்குன்னு சொன்னானா இல்லையா அப்புறம் என்ன வாடி , போ கதவை சாத்திட்டு வா ...


வேண்டாம் கதிர் ...

இப்ப என்னை அனுப்பிட்டு என்ன பண்ணப்போற ? போ போ ...
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 08-08-2023, 06:02 AM



Users browsing this thread: 73 Guest(s)