Romance பணக்காரனும் பூக்காரியும்
#1
ராமும் வீரும் ஒரு தர லோக்கல் பாரில் ஒரு புல் ரம்மை காலி செய்துவிட்டு விட்டத்தில் இருந்த பல்லியை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர்....ஆனால் காரணம் வேறாக இருந்தது. இருவருமே பேச வந்த விஷயத்தை பற்றி புலம்பி தீர்த்து விட்டு (என்ன வழக்கம் போல 'இந்த பொண்ணுங்களே இவ்ளதான் மச்சான்; என் சொந்த செலவுல சூன்யம் வெச்சிகிட்டேன் மச்சான் போன்ற வாக்கியங்கள், பின்னர் பிஞ்சு மனதில் நஞ்சு, ஆஸ்பத்திரில பஞ்சு, கேட்டு முன்னாடி  நின்னு கெஞ்சு, என்றெல்லாம் நார்மல் சிச்சுவேஷனில் வேறு யாரவது இப்படி பேசினால் விழுந்து அவர்களே விழுந்து விழுந்து சிரிக்கும் சில்லி வாரத்திகளை போதையில் கொஞ்ச நேரம் கிரியேட்டிவ் ஆகா பேசியே ஆகா வேண்டும் என்பதற்காக பேசி தீர்த்தனர்...அவரவர் பிரச்சினை அவரவர்க்கு முக்கியம் இல்லையா? கவித கவித...) எனர்ஜி பொய் அமைதியாகிவிட்டனர். 

ராம்: டே மச்சான்; இப்ப என்னதான்டா பண்ணப்போற
வீர்: ஹூம்ம் 
ராம்: மயிரே உன்னத்தான கேட்கறன்...ஊன் கொட்டறதுக்காடா இட்டாந்தே?
வீர்: டே புண்டாமவனே, எவ்ளோ சீரியஸ் ஆனா பிரச்சினையில் மாட்டியிருக்கேன், ஒரே நிமிஷத்தில் என்னத்தடா சொல்ல முடியும்?
ரேம்: குடிச்சுட்டு மட்ட ஆவரதுக்கு  வந்த? பேசனும்தான் கூட்டிட்டு வந்த; நீ தண்ணி போட்டதன் பேசுவன்னு தெரியும்; ஊமை ஊரை கெடுக்கும் உன்ன பாத்துத்தாண்டா சொல்லியிருப்பாங்க. யப்பா மட்டை ஆவர பிளான் இருந்த இப்பவே சொல்லிடு; உன்ன வீட்டிலெல்லாம் கைய பிடிச்சு கூட்டு போவ முடியாது; உங்கப்பா அம்மா ரெண்டும் எவ்ளோ பெரிய கொள் மூட்டிங்கன்னு உனக்கே தெரியும்; நல்ல நாளிலேயே எங்கப்பா அம்மா என்ன நம்ப மாட்டாங்க; மறக்கவே மாட்டேன் உங்கப்பாம்மா எனக்குபண்ண கொடுமைய; அன்னைக்கு வெறும் வயித்துல  குடிக்கவே ஓவராயிடுச்சு; தெருவோரம் வாந்தியெடுத்தேன்; அப்பா பாத்தாதா ஒங்கப்பனும் ஆத்தாவும் அந்த வழில கார்ல போகணும்; என்ன அன்பா ரெண்டா வார்த்தை பேசிட்டு என்னப்பா வீட்டில ட்ராப் பன்னட்டும்மான்னு கேட்டுட்டு அதுக்கு அப்புறம் சைலெண்டா வீட்டில கோள் மூடியிருந்தாள் கூட அவ்ளோ வரத்துப்பட்டிருக்க மாட்டான்; எங்கம்மா அவங்க மகன் ஒரு 27 வயஸு வாலிபன் மாசம் 3 லட்சம் சாலரி வாங்கறவன் பெரிய ஐடி கம்பெனில வைஸ் பிரசிடெண்ட்டா இருக்கவரன்னு கூட நெனைக்காம தொடப்பத்தால் அடிச்சாங்க. கொடுமை என்னென்ன எங்கப்பன் அத பாத்து ரசிச்சு சிரிக்கிறான். ஒங்கப்பா அம்மா தூரத்தில வேண்டிய நிறுத்திட்டு நான் அடிவாங்குனத ரசிச்சு சிரிச்சாங்க; எங்கம்மா எவ்ளோ பெரிய ஷார்ட் டேம்பேர்ட் வுமன், ஒரு டிசிப்ளானெரியன்னு தெரிஞ்சும் ஒன பேரன்ட்ஸ் அந்த கேவலமான வேலைய செஞ்சாங்க. மன்னிக்கவே மாட்டேன்டா உன் பேரண்ட்ஸா. உன்னால் அவங்களுக்கு பிரச்சினை வந்து அழுதாங்கன்னா  எனக்கு டபிள் சந்தோஷம்டா. நம்ம ரெண்டு பேர் குடும்பமும் சைக்கோ குடும்பம் சீ.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
பணக்காரனும் பூக்காரியும் - by Kirukkan - 07-08-2023, 10:44 PM



Users browsing this thread: 1 Guest(s)