07-08-2023, 01:06 PM
(07-08-2023, 12:55 PM)rakeshmaxhere Wrote: ஆனால் இது ஓவர் கவர்ச்சி ஆக இல்லையா?... High heels அணிந்து வருவது கூட எல்லாம் plan செய்து தான் பொடுறாங்களா?... அவங்க உடலுக்கு அந்த saree மற்றும் blouse எத்த மாறி இருக்குமா?
எந்த நிகழ்ச்சிக்கு எந்த மதிரி உடை அணிய வேண்டும் என்பது மிகவும் கை தேர்ந்த கலை ! கவர்ச்சியாக இருக்க வேண்டும் ஆனால் ஆபாசம் இருக்க கூடாது. இது மாதிரி ஒப்பனை அலங்காரம் செய்ய தனி பியூட்டி பார்லர்கள் இருக்கின்றன. அங்கு வெளிநாடுகளில் சென்று படித்து, நல்ல அனுபவம் மிக்க ஒப்பனை கலைஞர்கள் இருக்கிறார்கள். அவங்க ஒரு நாளைக்கு கட்டணம் மட்டுமே ரூ 5,000/- வாங்குகிறார்கள்.
உங்க அம்மா அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏர் ஹோஸ்டஸ் வேலையில் இருந்து அனுபவம் இருப்பதால் அவங்களுக்கு தெரியும். எந்த அளவுக்கு கவர்ச்சி என்பதும் அதற்கு மேல் போனால் ஆபாசம் என்பதும் அவங்களுக்கு நன்றாகத் தெரியும்.
பார்ட்டிக்கு அடுத்தது நடந்தது என்ன என்று தொடர்ந்து எழுதுங்க