07-08-2023, 01:57 AM
நான் முன்பே சொன்னது போல இந்த கதையின் முடிவை ஏற்கனவே எழுதிவிட்டுதான் பதிவிட ஆரம்பித்தேன். ஆரம்பித்தவுடன் சில நண்பர்களின் கருத்தையும் எடுத்துக்கொண்டு எனக்கு புதிதாய் தோன்றும் சில காட்சிகளையும் எழுதி திருத்திக் கொண்டிருந்தேன்.
என்னுடைய பணி சுமை அதிகரிப்பதால் இதை மேலும் திருத்தி மெருகூட்ட முடியாது என்று தோன்றுகிறது.
யாரும் என்னை இவரும் கதையை பாதியில் விட்டு விடுவார் என்று எண்ணக்கூடாது என்பதனால், முழு கதையும் இப்போதைய நிலையிலேயே பதிவிடப்போகிறேன்.
திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் எனக்கு நேரம் கிடைக்கும் போது செய்வேன்.