06-08-2023, 05:43 PM
நண்பரே உங்கள் கதையை இப்போது தான் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் சஞ்சனா மற்றும் ராஜா காதல் காட்சிகள் வரும் கண்ணியம் அப்படியே ஒரு காதல் தொடர்கதை படித்து போன்று அருமையாக உள்ளது. இனிமேல் தான் சஞ்சனா ஜார்ஜ் செய்யும் உள்செயல்கள் மூலம் பல திருப்பங்கள் மற்றும் ராஜா வாழ்க்கை இனிமேல் வரும் சந்தோஷங்கள் ஆறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்