06-08-2023, 02:45 PM
(This post was last modified: 06-08-2023, 02:52 PM by Kokko Munivar 2.0. Edited 3 times in total. Edited 3 times in total.
Edit Reason: Words missing
)
(06-08-2023, 12:16 PM)vjFun123 Wrote: தங்கள் ஆதங்கம் புரிகிறது...
Instant gratification mode...
கதை படித்து சம்பவங்களை அசை போட்ட படி கொஞ்சம் கொஞ்சமாக வரும் காமம் நன்றாக இருக்கும்...
ஆனால் 8 இன்ச் 1/2 மணி நேரம் செய்தான் என எழுதும் fantasy நிறைய பேருக்கு பிடிக்கிறது...
கற்பனைதானே வாழ்க்கை... பெரும்பான்மை நபர்கள் 8 இன்ச் வேணும் 1/2 மணி நேரம் செய்யணும்... அதை தான் அதிகம் விரும்புவார்கள்..
திரைப்படங்கள் பார்க்கும் போது ஆக்சன், திரில்லர், ஃபேண்டஸி, அட்வெஞ்சர், என்று விதவிதமாக தான் பார்க்கிறோம்..ஒரே மாதிரியான திரைப்படங்களை பார்த்தால் சலிப்பு ஏற்பட்டு விடும். ஆனால் காமக்கதைகளில் மட்டும் படுக்கை அறை காட்சிகளை மட்டுமே பெரும்பாலும் எதிர்பார்க்கிறார்கள்.
படுக்கை அறை காட்சிகள் எல்லா கதைகளிலுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.. அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை..
நிஜ வாழ்க்கையில் செக்ஸ் செய்யும் போது கூட நேரடியாக செக்ஸ் செய்தால் அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருக்காது.. அந்த செக்ஸ் மூடுக்கு கொண்டு வந்த பின்பு தான் செய்ய வேண்டும். பெண்களுக்கு அதிகம் பிடிப்பது ரொமான்ஸ் தான்.. காதலோடு கூடிய காமத்துக்குத் தான் ஆயுள் அதிகம்..
காமக்கதைகளில் செக்ஸ் காட்சி எப்போது வரும் என்கிற ஆர்வம் தான் அந்தக் கதையை தொடர்ந்து படிக்கத் தூண்டும்.. வெறும் செக்ஸ் காட்சிகள் மட்டும் வந்தால் எழுதுபவருக்கும் ஆர்வம் இருக்காது.. படிப்பவருக்கும் ஆர்வம் இருக்காது..
டிவி சீரியல்கள் மக்கள் விரும்பி பார்த்தால் மட்டுமே தொடர்ந்து புதிய கதாப்பாத்திரங்களோடு ஓடிக் கொண்டிருக்கும்.. யாரும் விரும்பவில்லை என்று தெரிந்தால் உடனடியாக நிறுத்தப்படும்.. இதே போல தான் இந்தக் கதையை நிறுத்திவிட்டேன்.
இந்த முடிவு நான் எழுதிக் கொண்டிருக்கும் மற்ற கதைகளுக்கும் பொருந்தும்.. வியூஸ் , கமெண்ட்ஸ் வராத கதைகள் நிறுத்தப்படும்.. நேரத்தை விரயம் செய்து தான் அனைவரும் கதையை எழுதுகிறோம்.. அதற்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றால் அது வீண் விரயம் தானே...
❤️ காமம் கடல் போன்றது ❤️


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)