06-08-2023, 01:43 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே இப்போது தான் உங்கள் கதை படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் மாலினி மனதில் உள்ளதை அப்படியே சொல்லிய விதம் பார்க்கும் போது நிஜத்தில் நடந்தது போன்று உள்ளது. இனிமேல் தான் நான்கு ஜோடி ஆட்டம் வேறுவிதமாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்