04-08-2023, 10:55 AM
(04-08-2023, 07:12 AM)Geneliarasigan Wrote: என்னடா இது தொடங்கி இன்னும் நெகடிவ் கமெண்ட் வரவில்லையே என்று நினைத்தேன்.வந்து விட்டது.நான் முதல் பக்கத்திலேயே disclaimer இல் தெரிவித்து விட்டேனே நண்பா,இதில் துளியும் காமம் வராது என்று.இங்கு வெறும் காம கதைகள் மட்டும் எழுத வேண்டும் என்றால் ஏன் பல்வேறு categeory கொடுக்கிறார்கள்.miss erotica,romance, adultery,incest என்ற பல வகை categeory அதை பார்த்து எது விருப்பமோ அதை பார்த்து படித்து கொள்வார்கள்.நான் incest categeory செலக்ட் செய்து ரொமான்ஸ் ஸ்டோரி எழுதினால் அது தவறு.ஆனால் நான் தான் தெளிவாக romance என்று தானே select செய்து உள்ளேன்.views,comments பற்றி எல்லாம் கவலை கிடையாது.இந்த திரியில் எனக்கு comment .தெரிவிக்கும் ஒரு சில வாசகர்களே போதும்.இந்த கதை என்னோட ஒரு சில வாசகர்களுக்காக மட்டுமே எழுதப் படும் கதை.ஒரு சராசரி எளிய மனிதனின் வாழ்வில் காதல் வரும் போது அவன் என்னவெல்லாம் சிக்கல்களை சந்திக்க கூடும் என்று என் பார்வையில் எழுதி உள்ளேன்.விருப்பம் இருந்தால் படிங்க,இல்லை என்றால் கடந்து போங்க.
good answer