04-08-2023, 07:02 AM
(04-08-2023, 06:30 AM)apvpartha Wrote: இந்த கதை வேற யாராச்சும் take over பண்ணி continue பண்ணி update கொடுத்தா நல்லா இருக்குமா
வேண்டாம் ப்ரோ, அவரே வந்து தொடர்வார்.இல்லை என்றால் அவர் இவ்வளவு நாள் இந்த கதைக்கு செலவழித்த உழைப்பு எல்லாம் வீண் ஆகி விடும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் தனியாக திரிஷா மாமி 2.0 என்று தொடங்குங்கள்