Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே
#70
அடுத்தவங்க கதை திரிகளை முன்னுக்கு வரவிடாமல் தன் ஒரு வரி கதைகள் மட்டுமே முதல் பக்கத்தில் வருமாறு செய்யும் இவன் சைக்கோ அல்லாமல் வேறு யார்?

ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை
இவனெல்லாம் திருந்த மாட்டான்
விட்டு விடுங்கள் இதோடு

இப்போதுதான் தளம் சுத்தமாக இருக்கிறது

மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு கதையாக முடிக்க சொல்லுங்கள்
தினமும் ஒரு திரி திறந்து ஒவ்வொரு வரி அப்டேட்ஸ் போட வேண்டாம் என்று இந்த வயதான ஐயாவிற்கு சொல்லி புரிய வையுங்கள்

ஆனால் கண்டிப்பாக நாய் வாலை நிமிர்த்த முடியாது
Like Reply


Messages In This Thread
RE: 4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே - by Chellapandiapple - 03-08-2023, 10:32 AM



Users browsing this thread: 8 Guest(s)