Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
#9
அன்று கடைசி பரீட்சை !! எல்லாம் இங்க் அடிப்பது கேள்வித்தாளை கிழித்து பறக்க விடுவதுன்னு ஜாலியாக இருக்க நான் மட்டும் என் காதலி ரேணுவை தேடினேன் !!



அன்று மாலை ஐந்து மணிக்கு தன்னுடைய தோழி நிஷா தேவியின் வீட்டுக்கு வந்துவிடுவேன் நீ அவ வீட்டு லேண்ட் லைன் நம்பருக்கு கால்பண்ணு என்று தகவல் சொல்லிவிட்டு போயிட்டா ... ஒரு சின்ன பேப்பரில் அவள் வீட்டு நம்பர் !!



மாலை ஐந்து ஆனது ... நிஷா வீட்டு நம்பருக்கு கால் பண்ண நிஷா தான் எடுத்து ! ஹேய் ஷார்ப்பா ஐந்து மணிக்கு கால் பண்ணிருக்க லவ் சக்ஸஸ் பண்ணதுக்கு எங்களுக்கு பார்ட்டி கிடையாதா ?


ஓ ! வச்சிடலாமே ... எப்போ எங்கன்னு சொல்லுங்க ...


ம்ம் ரிசல்ட் வரும்போது பார்க்கலாம் !!


இந்தா உன் ஆளுகிட்ட கொடுக்குறேன் பேசு ...


சந்தோசமாக ஹலோ என்றேன் !


அவளும் ஹலோ என்க ,


சில நிமிட மவுனத்திற்கு பின் , என்ன வெங்கி நல்லாருக்கியா ?


ஏன் ஃபார்மலா பேசுற அதே மாதிரி என்னை லூசுன்னு சொல்லு ரேணு ...


நீ உண்மையில் லூசு தான் ..


ஏன் ரேணு ?


அன்னைக்கு ரூமுக்குள்ள என்ன நடந்துச்சு தெரியுமா ?


சொல்லு ரேணு என்ன நடந்துருந்தாலும் சொல்லு ...


அந்த கதிர் என்னோட பக்கத்து வீடு தான் . எங்க அண்ணனும் அவனும் கிளாஸ்மேட் . மூனு வருஷம் நம்ம ஸ்கூல்ல தான் படிச்சானுங்க !! இப்போ இன்ஜினியரிங் ஃபைனல் இயர் படிக்கிறான் ! ரெண்டு வீடும் பக்கத்து பக்கத்து வீடு அதனால நல்ல ஃபிரண்ட்ஸா தான் பழகினோம் ... சின்ன புள்ளயிலேருந்து ஒன்னு மன்னா விளையாடி இருக்கோம் !! காரம்போர்ட் கபடி கண்ணாமூச்சின்னு இப்ப வரைக்கும் ஃபிரண்ட்ஸ் தான் ஆனா பொண்ணுங்க விஷயத்துல மோசமானவன் ! என்கிட்ட எதுவும் தப்பா நடந்துக்கிட்டது கிடையாது ஆனா ஏரியா பொண்ணுங்க எல்லாருக்கும் அவனை பத்தி தெரியும் ! எங்க கிராமத்துல குளத்துல பொம்பளைங்க குளிக்க போனா அங்க இவனும் குளிக்க வருவான் குளிக்கிற பொம்பளைங்கள பார்ப்பான், அப்படியே ஒதுக்குப்புறமா கொண்டு போயி மேட்டரை முடிசிடுவான் ! அப்புறம் பொண்ணுங்க கூட பேசும்போது அவன் பார்வையே தப்பா இருக்கும் ! பல பொண்ணுங்களுக்கு அவனை பிடிக்காது ஆனா சில பொண்ணுங்களுக்கு ரகசியமா அவனை பிடிக்கும் வெளில சொல்ல மாட்டாங்க ..


ரேணு இப்போ அவன் கதை எதுக்கு அன்னைக்கு என்ன நடந்துச்சுனு சொல்லு ..


வெங்கி நான் சொல்லுறதை பொறுமையா கேளு ...


ம் சொல்லு ...


கோவப்படாத வெங்கி அப்புறம் நான் அழுத்துடுவேன் ...


நான் எப்படி உன் மேல கோவப்படுவேன் நீ என் உசுரு ரேணு ...


சில நிமிடங்கள் மவுனமாக கடக்க , ரேணு லைன்ல இருக்கியா ??

சாரி வெங்கி உனக்கு நான் பொருத்தமானவ இல்லை ...

என்ன சொல்ற ரேணு ... என்னாச்சு உனக்கு ??

நான் சொல்றதை கேளு வெங்கி நமக்குள்ள ஒன்னும் வேண்டாம் உனக்கு என்னைவிட நல்ல பொண்ணு கிடைப்பா ...



ரேணு என்னாச்சு எதுவா இருந்தாலும் சொல்லு எனக்கு நீ தான்!! உன்னை தவிர இன்னொரு பொண்ண நான் நினைச்சி கூட பார்க்க மாட்டேன் ...



லூசு மாதிரி பேசாத வெங்கி ...



பிளீஸ் அதெல்லாம் விடு என்ன உன் பிரச்னை அதை சொல்லு ...



அதான் , அந்த பொருக்கி இப்படித்தான் எங்க ஊர்ல பல பொண்ணுங்கள கரெக்ட் பண்ணிருக்கான் அவன் காலேஜ்ல கூட பல பொண்ணுங்கள கரெக்ட் பண்ணிட்டான்னு சொல்லுவாங்க , ஆனா பக்கத்து வீடுன்னு எங்கிட்ட இதுவரை எதுவும் தப்பா நடக்கல அதோட என்னோட அண்ணனும் அவனும் திக் ஃபிரண்ட்ஸ் அதனால தானோ என்னவோ என்கிட்ட எதுவும் தப்பா நடந்துகிட்டது இல்லை !!
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 03-08-2023, 05:52 AM



Users browsing this thread: 84 Guest(s)