03-08-2023, 05:49 AM
என்னுடைய காதலி என்னுடைய வீட்டில் என்னுடைய பெட்ரூம்ல ஆனால் நான் வெளில அவளோ எவனோ ஒருத்தனோட பூட்டிய அறைக்குள் தனிமையில் ...
ஒருமணி நேரம் ஆனது ! ரெண்டு பேரும் அப்படி என்னதான் பேசிக்கிறாங்க ... ??
நின்னு நின்னு எனக்கு கால் வலி எடுத்துவிட்டது . உள்ள என்ன பேசிக்கிறாங்கன்னு கதவில் காது வைத்து கேட்க எதுவும் கேட்கவில்லை !!!
கதவு ஓட்டை வழியாக பார்க்க எதோ அசைவுகள் மட்டும் தெரிந்தது . ஐயோ என் நிலைமை இப்படியா அதுவும் அவளோட பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட மாட்டணுமா ?
ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்தவன் அதே நக்கலாக சிரித்தபடி ஏய் ரேணு இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெளில வர ... என்று கிளம்பிவிட நான் உள்ளே செல்ல ரேணு பாத்ரூமிலிருந்து அழுதபடி வெளியில் வந்தாள் !!
என்னாச்சி ரேணு ஏன் அழற அவன் என்ன சொன்னான் ?
அப்புறம் பேசிக்கலாம் வெங்கி ...
ரேணு பிளீஸ் என்ன ஆச்சு ?
அப்புறம் பேசலாம் வெங்கி என்று கண்ணாடி பார்த்து தன்னை சரிப்படுத்திக்கொண்டு கிளம்ப, சாரி ரேணு என்னால தான ...
என்னை கட்டிப்பிடிச்சு முத்தமிட்டு இல்லை வெங்கி நான் வந்துருக்க கூடாது என்று என் நெத்தியில் முத்தமிட்டு வேகமாக வெளியிறினாள் என் காதலி ரேணுகா !!
சனி ஞாயிறு கடந்து திங்கள் பள்ளிக்கு போனா என்னை பார்க்க கூட மறுத்துவிட்டாள் !! கண்களில் ஒரு சோகம் !
நான் எவ்வளவோ முயன்றும் , என்னால் அவளிடம் பேச முடியவில்லை !! ஒருமுறை அவளை வலுக்கட்டாயமாக தடுத்தும் , ஒழுங்கா படி வெங்கி காதல் கத்தரிக்காய்லாம் அப்புறம் பார்க்கலாம் என்று கடந்துவிட்டாள் !!
பப்ளிக் எக்ஸாம் தொடங்க படிக்க ஆரம்பித்தோம் ! sturdy leave முடிஞ்சி , ஒவ்வொரு எக்ஸாம் முடிய அவள் அவளுடைய தோழிகளுடன் சிரித்து பேசுவதும் என்னை பார்த்தால் சோகமாக மாறுவதுமாக கடந்துவிட்டாள் !!