02-08-2023, 06:42 PM
(02-08-2023, 06:31 PM)Ananthakumar Wrote: கதையை தொடர்ந்து எழுத முன்வந்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நண்பா
கதை நான் எதிர் பார்த்தது போல வருமா இல்லை வேறு ஏதாவது திட்டம் உள்ளதா நண்பா.
உங்களால் முடிந்தால் நான் விரும்பிய விதத்தில் எழுதினால் சந்தோஷப் பட்டுக் கொள்வேன்
கண்டிப்பாக திட்டம் உள்ளது எல்லாம் முறைப்படி நீங்கள் ரசிப்பதுபோல் இருக்கும்