02-08-2023, 12:37 PM
தங்கராசு இரவு எட்டரை மணியளவில் மப்டியில் டிப் டாப் க டிரெஸ் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக நடந்தே சென்று நாகவேல் வீட்டை அடைந்தான். நாகவேல் வீட்டை அடையும் தருவாயில் திடீர் என்று மின்னலும் மழையுமாக ‘சோ’ வென்று கொட்டத் தொடங்கியது. ஓடிச் சென்று வீட்டை அடைந்து விட்டாலும், அதற்குள் தங்கராசு ஓரளவுக்கு நனைந்தே விட்டான்.
வீட்டை அடைந்தவுடன் காலிங் பெல்லை அழுத்தினான். உள்ளே வேலைக்காரர்கள் யாரும் இல்லை என்பதை அவனால் உணர முடிந்தது. சாரதாவே கதவை வந்து திறந்தாள். "வெல்கம் இன்ஸ்பெக்டர். கரக்டாக ஒன்பது மணிக்கு வந்து விட்டீர்களே" என்று வரவேற்றவள் அவன் நனைந்திருப்பதைப் பார்த்ததும் "அடடா நன்றாக நனைந்து விட்டீர்களே! உள்ளே வந்து துடைத்துக் கொள்ளுங்கள்" என்று
கூறி டவலை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
தங்கராசு உள்ளே வந்தவுடனே அவளை நன்றாக நோட்டமிட்டிருந்தான். மெல்லிய இளம் சிவப்பு வண்ண நைட்டியில் இருந்த அவள் கதவைத் திறந்தபோதே அந்த நைலக்ஸ் உடை வழியாகத் தெரிந்த அவளது மேனியழகும் இளமைச் செழிப்புகளும் தங்கராசுவை மயங்க வைத்தன. காண்பவரைச் சொக்க வைக்கும் அவளது காந்த விழிகளும் அவனைத் துளைத்து அவன் நெஞ்சத்தில் காமத் தீயை மூட்டின.
டவலை அவள் கையில் இருந்து வாங்கிய தங்கராசு மெல்லத் தன் தலையைத் துவட்டிக் கொண்டான். புன்முறுவலுடன் கதவைத் தாழ்ப்பாளிட்டு விட்டு அவனை சாரதா வேறு முன்னுரை ஒன்றும் இல்லாமல் தன் படுக்கை அறைக்கே கூட்டிச் சென்றாள்.
அந்தப் பணக்கார வீட்டு பள்ளியறையைக் கண்ட தங்கராசு மலைத்துப் போய் விட்டான். திரைப் படங்களில் மட்டும் கண்டிருந்த மாதிரி பிரம்மாண்டமான அறையில் வட்டமான கட்டிலும் அதன் மீது பட்டு விரித்திருந்த காட்சியும் பகல் போல் பிரகாசித்த விளக்குகளின் வெளிச்சமும் அவனைத் திகைக்க வைத்தன. அறையின் சுவர்களில் முழுவதும் முழு நீள நிலைக்கண்ணாடி சுற்றிலும் இருந்ததால் கட்டிலில் இருந்து தனது உருவத்தை எல்லா பக்கமும் பார்க்க முடிந்தது.
தங்கராசு இன்று தனக்கு நல்ல விருந்துதான் காத்திருக்கிறது என்று மனதுக்குள் மகிழ்ந்து புன்னகைத்ததைப் பார்த்த சாரதா "என்ன இன்ஸ்பெக்டர்? இன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போல இருக்கிறதே?" என்று மயக்கும் விழிகளுடன் வினவினாள்.
தங்கராசு ஒரு நமட்டுச் சிரிப்புடன் "ஒன்றும் இல்லை மேடம். உங்களுக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பரிசாக இவ்வளவு பெரிய உபசரிப்பு இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை" என்று கூறினான்.
கமலா அவனது உடைகள் நனைந்திருந்ததால் தனது பீரோவில் இருந்து ஒரு லுங்கியை எடுத்து அவன் கைகளில் கொடுத்தவாறே "உடைகளை மாற்றிக் கொண்டு இதை அணிந்து கொள்ளுங்கள். காய்ந்த பிறகு திரும்பப் போட்டுக் கொள்ளலாம். என்ன சாப்பிடுகிறீர்கள்?" என்று கேட்டாள். தங்கராசு மீண்டும் பொடிவைத்த மாதிரி "எனக்கு இப்பொழுது சாப்பிடும் பசி இல்லை மேடம்" என்றான். "அப்படியானால் ஏதாவது டிரிங்க்ஸ் சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்டதற்கு அவன் "ஓகே மேடம்" என்றான்.
சாரதா "பிராண்டி ஆர் விஸ்கி?" என்றாள். தங்கராசு சிறிது தயக்கத்துடன் "விஸ்கி வித் சோடா அண்ட் ஐஸ்" என்றான்.
அவள் அன்ன நடையுடன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் இருந்த அலமாரியைத்திறந்து இரண்டு க்ளாஸ்களையும் விஸ்கி பாட்டிலையும் எடுத்து கட்டிலின் அருகே இருந்த டீப்பாயில் வைத்து ஐஸ் பாக்ஸையும் எடுத்து வைத்தாள். இன்ஸ்பெக்டர் தங்கராசு வியப்புடன் அவளைப் பார்த்தவாறே தனது ஷர்ட்டையும் பான்ட்டையும் அவிழ்த்து பக்கத்தில் இருந்த நாற்காலியில் தொங்கவைத்து விட்டு லுங்கியை அணிந்து கொண்டான்.
சாரதா கட்டிலில் அமர்ந்து கொண்டு கிளாஸ்களில் விஸ்கியை ஊற்றி சோடாவைக் கலந்தாவாறே, "பனியனும் நனைந்துதானே இருக்கிறது இன்ஸ்பெக்டர். அதையும் கழட்டி காயப் போட்டு விடுங்கள். ஜலதோஷம் பிடித்துக் கொள்ளப் போகிறது" என்று கூறி கிளாஸ்களில் ஐஸ் கட்டிகளைப் போட்டாள். அவனும் அவள் சொல்படி செய்தான். சாரதாவுக்கு அவனது முரட்டுத்தனமான தோற்றமும் பலம் வாய்த்த புஜங்களும் முடி நிறைய வளர்ந்திருந்த மார்பையும் பார்க்க அவள் மனதுக்குள் குறுகுறுப்பு அதிகமானது.
அவனை சொக்கும் பார்வையுடன் அழைத்து "உட்காருங்கள் சார். நோ ஃபார்மாலிட்டீஸ். பிடியுங்கள் இந்த க்ளாஸை" என்று நீட்டினாள். தங்கராசு அருகில் இருந்து கொண்டு இருவரும் கண்களைக் கலந்தவாறே க்ளாஸ்களை நீட்டி "சீயர்ஸ்" என்று கூறிக் கொண்டு பருக ஆரம்பித்தனர்.