02-08-2023, 08:59 AM
(27-07-2023, 08:39 AM)RARAA Wrote: நண்பகளே
நீண்ட தாமதத்திற்கு வருந்துகிறேன்.
தாமத்திற்கு வேலைப்பளு மட்டும் காரணமல்ல.
கற்பனை வறட்சியும் ஒரு காரணம்.
அடுத்து எழுதியதில் எனக்கே திருப்தியில்லாததால் அவற்றை ஒதுக்கிவிட்டு மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஏனெனில் உங்களுக்கு சுவாரஸ்யாமாகவும் என்டெர்டெய்ன் பண்ணுவதாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.
ஆதலால்தான் இந்த தாமதம். பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இன்று அல்லது நாளை அப்டெட் செய்கிறேன்.
நன்றி.
RARAA
நீங்கள் தந்தால் தரமான படைப்புகளாக இருக்கும் என காத்துக் கொண்டிருக்கிறோம்