♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
#86
(02-08-2023, 07:00 AM)Vicky Viknesh Wrote: super bro. George already has an eye on her. will george bed her by some means. waiting to see.

Wow good guess, but not bed with her. அவன் அவளை கவர சின்ன சின்ன tricks செய்ய போகிறான்.அவன் பாஷையில் சொல்வது என்றால் சுறாவுக்கு வலை விரிக்க போகிறான்.அது ஒவ்வொரு பதிவிலும் வரும்.ராஜா,சஞ்சனாவிடம் ஓணம் பண்டிகை அன்று காதலை சொல்ல வரும் பொழுது மேலும் ஒரு tricks செய்ய அதன் காரணமாக இவர்கள் இருவரும் பிரிய நேரும்.இவர்கள் பிரிய காரணமாக இருக்க போவது ஜார்ஜ் என்பதை சரியாக கண்டுபிடித்து விட்டீர் நண்பா
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 02-08-2023, 07:15 AM



Users browsing this thread: 29 Guest(s)