01-08-2023, 12:12 AM
(31-07-2023, 11:15 AM)alisabir064 Wrote: மாலினி சஞ்சீவ் ஜோடி கதாபாத்திரம் மனம் கவரும்படியாக இல்லை மன்னிக்கவும் ஆசிரியரே,
ஆனால் மாலினி ராணியின் நட்பும் அன்பான உரையாடல்களும் , மாலினி ராஜனை ஏக்கத்துடன் பார்த்ததும் ராணி ராஜனை கிண்டல் செய்ததும் கதையில் சுவாரசியமான வரிகள்.
தயவுசெய்து ராஜன் ராணி பார்வையில் மட்டும் கதையை நகர்த்த வேண்டுகிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த இடத்தில் அவர்களை வேண்டுமென்றே திணிக்கவில்லை. நான் எழுதும்போது இயல்பாக வந்தது. ராஜனும் ராணியும் அந்த மாளிகையில் தனித்தீவில் இருக்க அவர்கள் இருவரின் உதவி தேவை பட்டது. அதனால்தான். மேலும் அந்த தீவு ராஜன் ராணி இருவரின் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கப்போகிறது. அந்த காரணமும் கூட..
மேலும் படியுங்கள். உங்களுக்கு புரியும்.