31-07-2023, 01:03 PM
(31-07-2023, 07:25 AM)M.Raja Wrote: நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்.உண்மையில் ராஜேஷ் கேரக்டர் படிக்கும் போது எனக்கு அது தான் நினைவுக்கு வருகிறது. தன் நண்பன் காதலுக்கு தூது போவது ஆகட்டும்,அவன் கூடவே வேலையை விட்டு வந்தது ஆகட்டும் ,என்றும் அவன் வாழ்வில் கூடவே இருப்பது ஆகட்டும் அவனின் பங்களிப்பு அதிகம்.அவன் இல்லை என்றால் ராஜாவின் வாழ்க்கை சூனியம் தான்.சூப்பர் continue பண்ணுங்க
நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்.அருமையான வரிகள் இதை எனது அடுத்த பகுதியில் உங்கள் அனுமதியுடன் உபயோகித்து கொள்கிறேன்