31-07-2023, 11:15 AM
மாலினி சஞ்சீவ் ஜோடி கதாபாத்திரம் மனம் கவரும்படியாக இல்லை மன்னிக்கவும் ஆசிரியரே,
ஆனால் மாலினி ராணியின் நட்பும் அன்பான உரையாடல்களும் , மாலினி ராஜனை ஏக்கத்துடன் பார்த்ததும் ராணி ராஜனை கிண்டல் செய்ததும் கதையில் சுவாரசியமான வரிகள்.
தயவுசெய்து ராஜன் ராணி பார்வையில் மட்டும் கதையை நகர்த்த வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன் என்றும்