♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
#61
Episode -8

சீனியும்,வாசுவும் சேர்ந்து ராஜேஷிடம் "ராஜேஷ் ,ராஜா கூட அந்த பொண்ணு  போகுதே,என்ன விசயம்? நாம பேசும் போது கூட அந்த பொண்ணு  அடிக்கடி ராஜாவையே ஓரக் கண்ணால் பார்த்துகிட்டே இருக்கு.ஏதோ something இருக்கு போல"

அதெல்லாம் ஒன்னும் இல்லைடா சீனி,just இன்னிக்கு ஒருநாள் field training மட்டும் தான்.

"இல்லையே, நீ ஏதோ மாமா வேலை பார்க்கிற மாதிரி இருக்கு",சீனி மீண்டும் உறுதியாய் கேட்க

டேய் நான் உண்மையை சொல்லி விடுகிறேன்.ஸ்டார் அவார்ட் function முடிஞ்சதுக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேரும் பேசும் போது அந்த பொண்ணோட கண்ணில் ஒரு ஒளி தெரிஞ்சுது. நான் ராஜா போனதுக்கு அப்புறம் போய் அந்த பொண்ணை பார்த்தேன்.அந்த பொண்ணும் தான் அவனை காதலிப்பதை ஒத்துக்கிடுச்சு.நம்ம கேங்கில் ராஜாவை தவிர எல்லோருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.அதனாலே அந்த பொண்ணு லவ்வுக்கு நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கேன்.

அந்த பொண்ணு தான் அவனை லவ் பண்ணுது என்று உன்கிட்ட சொல்லி ஆச்சு இல்ல .அதை அப்படியே ராஜாகிட்ட சொல்ல வேண்டியது தானே.

இல்ல வாசு,கொஞ்ச நாள் போகட்டும் .அவங்க ரெண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் பழகி புரிஞ்சிக்கட்டும்.அதுவும் அந்த பொண்ணு ,நான் அவரை லவ் பண்றேன்னு என்று நீங்க அவர்கிட்ட சொல்ல வேண்டாம்,என் காதலை அவரா புரிந்து கொண்டு வந்து சொல்லட்டும் என்று சத்தியம் வாங்கிடுச்சு.எனக்கும் அது தான் சரியாகபட்டது. ஏனெனில் அவனோட முதல் காதலுக்கும் அந்த பொண்ணு சுஜிதா தான் என்னிடம் நேரில் வந்து ,நான் ராஜாவை காதலிக்கிறேன் எனக்காக தூது போங்க  என்று  சொல்லுச்சு.நான் தான் ராஜாவை கொஞ்ச கொஞ்சமா பேசி சம்மதிக்க வைச்சேன்.தீடீரென்று பார்த்தா அவள் இவனை விட்டுட்டு போய்ட்டா.அதனால் தான் ராஜா பழைய கம்பனியில் இருந்து வெளியே வந்தான்.நானும் அவனை பிரிய முடியாமல் கூடவே வந்துட்டேன்.சஞ்சனா கிட்ட ராஜாவை பற்றி சில தகவல்கள் கொடுத்து இருக்கேன்.அவ்வளவு தான் என்னால முடிந்த உதவி.மற்றபடி காதல் அவர்களாகவே சொல்லிக்கட்டும்.

வாசு ராஜேஷிடம் ,"ஏண்டா ராஜேஷ்,நீயும் லவ் மேரேஜ் தான் பண்ணே,நானும் லவ் மேரேஜ் தான் பண்ணேன்.ஏன் இப்படி சிக்கல் வரும் என்று பயப்படறே"

உனக்கு ராஜாவை பற்றி ரெண்டு வருஷமா தான் தெரியும் வாசு.ஆனா எனக்கு ஏழு வருஷமா தெரியும்.அவன் வாழ்வில் நடந்த எல்லா விசயங்களையும் ஒன்று விடாமல் என்கிட்ட தான் பேசுவான்.அவனோட சின்ன வயசில் இருந்தே அவன் ஆசைப்பட்டது எதுவுமே அவனுக்கு எளிதில் கிடைச்சது கிடையாது.அதிலேயேயும் நிறைய விசயம் கிடைக்காமலே போய் இருக்கு.அவனோட அப்பா கெடுபிடி அப்படி.நாலு வருஷம் முன்னாடி இந்த பொண்ணு சுஜிதா இவனை விட்டு போய்டுச்சு.ரெண்டு வருஷம் முன்னாடி அவனோட முதல் தங்கச்சி மூளையில் கட்டி வந்து ஹாஸ்பிடலில் அவன் மடியிலேயே உசிரை விட்டது .போன வருஷம் அவனோட அப்பா தவறி விட்டார்.இப்படி அடுத்தடுத்து இந்த நாலு வருஷத்தில் அவனுக்கு அடி மேல் அடி.இப்போ நாம எதுனா செய்ஞ்சி இந்த பொண்ணும் அவனை விட்டு போய்டுச்சினா அவன் ரொம்ப நொந்து போய் விடுவான்.

சரி ஓகே ராஜேஷ் .அவர்களாகவே காதலை சொல்லிக்கட்டும்.நாம இன்னிக்கு பொழப்ப பார்ப்போம்.இன்னிக்கு மட்டும் ஆர்டர் எடுக்கலன்னா அப்புறம் மேனேஜர் நம்மை கடித்து குதறி விடுவார்.கிளம்பலாம்.

சஞ்சனாவும்,ராஜாவும் சேர்ந்து ஏழு appointment முடிக்கும் போது மதியம் ஆகி விட்டது.

ராஜா சஞ்சனாவிடம் ,"சஞ்சனா சாப்பிட உனக்கு என்ன வேண்டும் என்று சொல்லு.ஓட்டலில் பார்சல் வாங்கி கொண்டு போகலாம்."

ஹோட்டலா எதுக்கு,நான் தான் உங்களுக்கும் சேர்த்து வீட்டில் இருந்து கட்டி கொண்டு வந்து விட்டேனே

என்னது எனக்குமா ?

ஆமா,நீ தான் தினமும் ஓட்டலில் சாப்பிடுவது எனக்கு தெரியுமே,அதனால் தான் உனக்கும் சேர்த்து எடுத்து வந்து விட்டேன்.

இவன் ராஜேஷ் என்னை பற்றி என்னென்ன விசயம் சொல்லி இருக்கானே என்று தெரியலையே என்று ராஜா மனதில் முணுமுணுத்தான்.

ராஜா சஞ்சனாவை ஒரு பார்க் கூட்டி கொண்டு வர "இந்த ஏரியாவில் இந்த ஒரு பார்க் மட்டும் தான் மதிய வேளையில் திறந்து இருக்கும் சஞ்சனா.மற்ற பார்க் எல்லாம் சாயங்காலம் தான் திறப்பாங்க.இங்க தான் நாங்க எப்பவுமே சாப்பிடுவது.

ஹை மாமரம்,ராஜா எனக்கு மாங்காய் மட்டும் பறிச்சு தர்றீயா,

முடியவே முடியாது சஞ்சனா,இங்க யாராவது பார்த்தா அப்புறம் அடுத்த தடவ இங்கே உள்ளேயே விட மாட்டாங்க.

ச்சீ போ பயந்தாங்கொள்ளி,நானே பறிச்சுக்கிறேன்.

சஞ்சனா ஒவ்வொரு தடவை மாங்காயை குறி பார்த்து அடிக்கும் போது அவள் கனிய காத்து இருக்கும் மாம்பழமும் சேர்ந்து குலுங்கியது.கல்லை கீழே குனிந்து எடுக்கும் பொழுது அவள் வெள்ளை வெளேர் என்று செழித்த மேற்புற மாங்கனிகளின் தரிசனமும் அவள் இரு முலைகளுக்கு நடுவே உள்ள கோடும் ராஜா கண்ணில் பட ஒரு நிமிடம் முற்றிலும் நிலை குலைந்து போனான்.

சஞ்சனா போதும் நிறுத்து,நானே பறிச்சு தரேன்.
விறுவிறுவென மரத்தின் மீது ஏறி மாங்காயை பறித்து போட்டான்.

நிழலான இடத்தில் உட்கார்ந்த பிறகு"ஆமா இப்போ யாருக்காக வெயிட் பண்றோம்."

ராஜேஷ் வருகைக்காக தான் சஞ்சனா,எப்பவுமே நான் அவனோடு தான் சாப்பிடுவேன்.

அப்போ மற்ற ஃப்ரெண்ட்ஸ்

அவங்க எல்லாம் சாப்பிட வீட்டுக்கே போய் விடுவாங்க.மறுபடி நாளை தான் மீட் பண்ணுவோம்.

அப்பொழுது வீசிய காற்றில் அவள் துப்பட்டா பறந்து ராஜாவின் முகத்தில் பட்டதும் ,அவள் மேனியின் வாசம் துப்பட்டா வழியே அவனுக்குள் சில இரசாயன மாற்றங்களை உண்டு பண்ணியது.

"என்ன என் வருகைக்காக தான் காத்து கொண்டு இருக்கீங்க போல் இருக்கு" ராஜேஷ் உள்ளே வர,

வா மாமா,இன்னிக்கு என்ன ஸ்பெஷல்.

என்னோட பொண்டாட்டி நேற்று மீன் குழம்பு செய்ஞ்சு இருந்தா,அதையே தான் சாதத்தில் பிசைந்து எடுத்துட்டு வந்து இருக்கேன்.ஆமா நீ சாப்பாடு எதுவும் வாங்கலீயா

எங்கே நான் வாங்கறது..?,சஞ்சனாவே எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கா பாரு

அப்போ இன்னிக்கு சஞ்சனா சாப்பாட்டையும் ருசி பார்த்து விட வேண்டியது தான்.

ராஜா அவள் சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்க அதன் ருசியில் மெய்மறந்தான்.சஞ்சனாவிடம்"ஹே சஞ்சனா ,உங்க வீட்டு சாப்பாடு சூப்பரா இருக்கு.உங்க அம்மாகிட்ட சொல்லு,"

சாரி ராஜா,எங்க அம்மா சின்ன வயசிலேயே தவறிட்டாங்க.இதை நான் தான் செய்தேன்.எங்க அப்பா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவார் அவ்வளவு தான்.

சாரி சஞ்சனா உங்க அம்மாவை பற்றி பேசி ஞாபகப்படுத்தி விட்டேன்.

பரவாயில்லை விடு ராஜா,

அப்புறம் சஞ்சனா,கண்டிப்பாக உன்னை கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன் தான்.

"டேய் அது நீதான்டா,சீக்கிரம் என்கிட்ட காதலை சொல்லி விடுடா"என்று சஞ்சனா மனதில் முணுமுணுத்து கொண்டாள்.

"எங்கே சாப்பாடு சூப்பரா இருக்கா,இரு நான் கொஞ்சம் டேஸ்ட் பண்றேன்",ராஜேஷ் எடுத்து ருசி பார்க்க,"ஆமா நல்லா தான் இருக்கு,ஆனா என் பொண்டாட்டி கைபக்குவம் எல்லாம் யாருக்கும் வராது"

அப்போ சார் நேற்று உங்க பொண்டாட்டி சாப்பாட்டை பற்றி ஏதோ சொன்னீங்க

டேய் இப்போ அது தேவையா ,அது ஏதோ ஒருநாள் கொஞ்சம் முன்ன பின்ன அப்படி தான் ஆகும்.

சஞ்சனா தன் கண்களால் ராஜேஷிடம் ஜாடை காட்ட,ராஜேஷ் ராஜாவிடம்"ராஜா கொஞ்சம் பின்னாடி பாரு" என்று சொல்ல ராஜாவும் திரும்பி பார்க்க,சஞ்சனா மின்னலாக அவள் சாப்பிட்ட மாங்காய் துண்டை அவனிடம் வைத்து விட்டு அவன் கடித்து வைத்த மாங்காய் துண்டை கணப்பொழுதில் களவாடி விட்டாள்.

என்னடா பின்ன ஒன்னும் இல்லையே

"அது ஒன்னும் இல்ல மச்சான்,மரத்தில் தொங்கியது பாம்பு மாதிரி இருந்துச்சு,அது தான் பார்க்க சொன்னேன்.சரி நீங்க சாப்பிட்டு கொண்டே இருங்க,நான் கை கழுவி விட்டு வரேன்" என்று ராஜேஷ் எழுந்து செல்ல சஞ்சனாவும்,ராஜாவும் தனிமையில் விடப்பட்டனர் .

சஞ்சனா நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒரு விரலால் நளினமாக கோதி சாப்பிடும் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

ராஜா தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை சஞ்சனா உள்ளூர உணர்ந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளவில்லை.பின் புருவத்தை உயர்த்தி கண்களால் என்னவென்று கேட்க,
ராஜா அசடு வழிந்து ஒன்றும் இல்லை என்று கூற சஞ்சனா புன்னகை சிந்தினாள்.இருவரும் பார்வையாலே வார்த்தை பரிமாறி பேசி கொண்டு இருந்தனர்.

ரெண்டு பேரும் பார்த்து சுடசுட ரசிச்சது போதும்.இன்னிக்கு எத்தனை ஆர்டர் எடுத்து இருக்கே என்று ராஜேஷ் குரல் கேட்ட பிறகு தான் இருவரும் நனவுலகுக்கே வந்தனர்.

ஆ ,ராஜேஷ் என்ன கேட்டே,

என்னடா இந்த உலகத்தில் தான் இருக்கீயா,எத்தனை ஆர்டர் இதுவரை எடுத்து இருக்கே என்று கேட்டேன்.

அதுவந்து 7 ஆர்டர் இன்னிக்கு முடிஞ்சு இருக்கு,

என்னது 7 ஆர்டரா ! அய்யோ அம்மா மயக்கமாக வருதே,சஞ்சனா ஒரு நிமிஷம் தண்ணி கொடும்மா.அடப்பாவி நான் இதுவரை ஒரு ஆர்டர் தான்டா எடுத்து இருக்கேன்.

டேய் போன appointment எல்லாம் இன்னிக்கு close ஆயிடுச்சு.அதுவும் ஒரே இடத்தில் வேறு மூணு ஆர்டர் எடுத்தாங்க.எப்படி நடந்துச்சு என்றே தெரியவில்லை.சஞ்சனா ராசியா கூட இருக்கும்.

எனக்கு புரிஞ்சுடுச்சு.சஞ்சனா கூட வந்ததை பார்த்து கஸ்டமர்ஸ் ஜொள்ளு விட்டுகிட்டே ஆர்டர் கொடுத்து இருப்பானுங்க.நானும் நாளைக்கு ஒரு பொண்ணை கூட கூட்டி போறேன்.அப்புறம் பாரு அய்யா தான் நாளைக்கு டீம்ல டாப்பு.

உன் பொண்டாட்டி செருப்பால அடிப்பா பரவாயில்லையா

அதை நினைச்சா தான்டா எனக்கு பயமாக இருக்கு.இன்னிக்கு சாயங்காலம் என் பொண்டாட்டி வேற உனக்கு கால் பண்ணுவா.தயவு செய்து போட்டு கிட்டு கொடுத்து விடாதே.

நான் ஏண்டா போட்டு கொடுக்க போறேன்.அதெல்லாம் நீயே மாட்டுவே பாரு.

எப்படி ?

உன் ஃபோன் பாக்கெட்டில் கால் வந்து on ஆகி இருக்கு பாரு.உன் நேரம் கெட்டதா இருந்தால்  அது உன் பொண்டாட்டி கால் ஆக கூட இருக்கலாம்.

ராஜேஷ் எடுத்து பார்த்தான்."அய்யயோ என் பொண்டாட்டி கால் தான்டா "என்று போனை எடுத்து கொண்டு ஓரமாக ஓடினான் ராஜேஷ்.

இருவரும் சிரிக்க,"ராஜேஷ் அண்ணா பாவம்,அவன் பொண்டாட்டி கிட்ட மாட்டிக்கிச்சு"

அவனா பாவம் எப்படினா அவன் பொண்டாட்டியை சமாளித்து விடுவான் பாரு.அதுவும் என்ன தான் அவன் பொண்டாட்டி அவனை திட்டினாலும் அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுக்காது.இந்த கல்யாண வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகள் நடந்தால் தான் வாழக்கை சுவாரசியமாக இருக்கும்.

ம்,உண்மை தான் வெட்கத்தில் தலைகுனிந்தாள் சஞ்சனா.

என்னடா ஒரு வழியா சமாளிச்சிட்டீயா!

எப்படியோ பாதி சமாளிச்சிட்டேன். மீதி நைட் வீட்டுக்கு போய் தான் சமாளிக்கனும்.

சரிடா ராஜேஷ்,நானும் சஞ்சனாவும்  கிளம்பறோம்.சாயங்காலம் அவளை நான் வீட்டில் விட்டு நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் பார்க்கலாம்.

சாயங்காலம் அவள் வீட்டில் விடும் பொழுது "ரொம்ப தேங்க்ஸ் சஞ்சனா ,இன்னிக்கு நீண்ட நாள் கழித்து ரொம்ப சந்தோசமாக இருந்தேன்.என்ன காரணம் என்று தெரியல.இந்த நாளை என்னால மறக்க முடியாது வரட்டுமா !!

"என்னாலேயும் இந்த நாளை கண்டிப்பாக மறக்க முடியாது ராஜா.நானும் இன்னிக்கி உன்கிட்ட நிறைய விசயம் கத்துகிட்டேன்.உன்னோட பிளஸ் and மைனஸ் சொல்லலாமா ?

என்ன சஞ்சனா இப்படி கேட்கிற,தாராளமா சொல்லு

முதலில் உன்னோட பிளஸ்,நீ கஸ்டமர் கிட்ட பேசும் விதம்,பிளான் விவரிக்கும் விதம்,அதுவும் கணக்கு போடும் போது என்ன வேகம்.உனக்கு கணக்கு பிடித்த சப்ஜெக்ட்டா

ஆமாம்.

அதுவும் general knowledge வைச்சு புகுந்து விளையாடறீங்க,குறை என்னவென்றால் இங்கிலீஷ் தான்.பேசும் போது கொஞ்சம் தடுமாறீங்க.தமிழ் தெரிந்த கஸ்டமர்களிடம் உங்கள் பேச்சு எடுபடும்.ஆனால் தமிழ் தெரியாத கஸ்டமர்கள் இன்று போல் வந்தால் அந்த ஆர்டர் எடுப்பது கஷ்டம் ஆகி விடும்.

வாவ் சூப்பர் சஞ்சனா,வந்த ஒரே நாளில் என்னை பற்றி இவ்வளவு புரிந்து கொண்டாயே, செம.என்ன பண்ணுவது நான் படித்தது தமிழ் மீடியம்.இங்கிலீஷ் சரியாய் பேச தெரியாத காரணத்தினால் தான் இரண்டு முறை நான் steps attend பண்ணியும் தோல்வி அடைந்தேன்.அடுத்த லெவல் போக முடியல.நான் கொஞ்ச கொஞ்சமாக நேரம் கிடைக்கும் போது இங்கிலீஷ் கத்துக்கிறேன்.மீண்டும் சந்தர்ப்பம் அமைந்தால் சந்திப்போம்.

என்னது சந்தர்ப்பம் அமைந்தாலா?நாளை முதல் வேலை முடிந்தவுடன் கண்டிப்பாக இங்கே வந்து விட வேண்டும்.இங்கே பக்கத்தில் பார்க் இருக்கு.இதற்கு மேல் நான் தான் உன் இங்கிலீஷ் டீச்சர்.தினமும் ஒரு மணி நேரம் கிளாஸ்

சஞ்சனா கஷ்டம் பிளீஸ்,என்னை விட்டு விடு.

முடியவே முடியாது.நாளையில் இருந்து நீங்க கண்டிப்பாக வரணும்.இன்னொரு முக்கியமான விசயம்,நீ பொண்ணுங்களை பிக்கப் பண்ணுவதில் ரொம்ப வேஸ்ட்

ஏன்?எப்படி?

"பின்ன காலையில் இருந்து உன் கூட நான் சுத்தறேன், மொத்தம் 22 ஸ்பீட் பிரேக்கர் வந்துச்சு,ஆனா ஒரு தடவ கூட என் உடம்பு உன் உடம்பு மேல படவே இல்ல‌ ,சரியான அம்மான்ஜி நீ"என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே ஓடி விட்டாள்

"உடம்பு மேல படுவதுக்கும் பொண்ணை பிக்கப் பண்ணுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு.என்ன சஞ்சனா உளறுகிறாள்".ராஜா முழித்து கொண்டு இருக்க

உனக்கெல்லாம் லவ் வருவதே பெரிய விசயம்.இதில் டவுட் வேற வருதா ? பின்னாடி ராஜேஷ் குரல் கேட்டது.

டேய் மாமா நீ எப்போ வந்தே?.

நான் வந்து பத்து நிமிசம் ஆச்சு.நான் வந்தது கூட தெரியாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கீங்க.

இருவரில் யார் தன் காதலை முதலில் சொல்ல போகிறார்கள்.சஞ்சனா,ராஜாவாக வந்து சொல்லட்டும் என்று எதிர்பார்க்கிறாள்.ஆனால் ராஜாவோ முதல் காதல் தோல்வி பயத்தில் அவள் விரும்புகிறாள் என்று தெரிந்தும் இந்த காதலை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறான்.அடுத்து கிரிக்கெட்,சண்டை என தொடர்ந்து இருவரில் ஒருவர் காதல் தெரிவிக்க வரும் போது,எதிர்பாராத சம்பவம் நடந்து விதி இருவரையும் பிரிக்க போகிறது.என்ன நடக்க போகிறது?காத்து இருங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்

[Image: images-31.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 30-07-2023, 09:01 PM



Users browsing this thread: 21 Guest(s)