Adultery என் வாழ்க்கை
#25
மறுநாள் காலை காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்தேன்.கதவை திறந்ததும் மகேஷ் அண்ணாவும் காவ்யா அண்ணியும் நின்று இருந்தனர்.
நான்: வாங்க அண்ணா,வாங்க அண்ணி
ம.அ: நைட் தூங்கினயா?
நான்:ம்ம் ம்ம்
ம.அ: நைட் சாப்பிட்டு இருக்க மாட்ட.அதன் சாப்பாடு எடுத்துட்டு வந்தோம்.போய் பிரஸ் பண்ணிட்டு வா சாப்பிடலாம்
நான் பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு பிரஸ் பண்ணிட்டு வந்தேன்.அண்ணி டைனிங் டேபிளில் பிளேட்டை கழுவி இட்லி எடுத்து வைத்து சட்னி சாம்பார் ஊற்றி கொடுக்க பிளேட்டை வாங்கி சாப்பிடாமல் அம்மா அப்பாவை நினைத்து அமைதியாய் உட்கார்ந்து இருந்தேன்.அண்ணி என் தோளில் கை வைத்து"பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்து போகனும்.நீ அவங்களை நினைச்சு சாப்பிடாமல் இருந்தால் அவர்கள் ஆத்மா எப்படி மகிழ்ச்சியாய் இருக்கும் சொல்லி இட்லி எடுத்து ஊட்டி விட்டாங்க.நானே சாப்பிடுறேனு சொல்ல அவங்க மறுத்து ஊட்டி விட்டார்கள்.அண்ணன் வேலை விசயமாக கிளம்பி போக நான் சாப்பிட்டு முடித்ததும் அண்ணி வீட்டை சுற்றி காட்ட சொல்ல நான் அண்ணியை வீட்டின் அனைத்தும் காட்டி வீட்டிற்கு வெளியே அம்மா வைத்த ரோஜா செடிகளை காட்டினேன்.பின் அண்ணி வீட்டை சுற்றி காலி இடம் இருக்கிறது கார்டன் போடலாமே னு சொல்ல நான் சரி என்று இருவரும் கார்டனை உருவாக்க ஆரம்பித்தோம்.தினமும் அண்ணன்‌ அண்ணியை‌ வீட்டில் விட்டு செல்ல நானும் அண்ணியும் நர்சரி சென்று பூச்செடிகள் பழமரங்கள் காய்கறிகள் கொடிகள் என அழகான கார்டனை வீட்டை சுற்றியும் மாடி தோட்டமாவும் அமைத்தோம். பத்து நாட்கள் கழிந்தது நான் பழையபடி மாறினேன் அண்ணன் என் அம்மா அப்பா இன்சூரன்ஸ் பணம் வர ஏற்பாடு செய்தார்.அப்பா கடனுக்கு அனைத்து சொத்து போக வீடும் கொஞ்சம் பணம் மட்டும் இருந்தது.அண்ணியும்‌‌நானும்‌ நல்லா பேச ஆரம்பித்தோம் .
சில நாட்கள் கழித்து ஸ்கூல்,மாலை கார்டன் வாழ்க்கை அமைதியாக மாறியது
[+] 1 user Likes ram13dec's post
Like Reply


Messages In This Thread
என் வாழ்க்கை - by ram13dec - 19-04-2020, 10:01 PM
RE: என் வாழ்க்கை - by Sparo - 20-04-2020, 01:31 AM
RE: என் வாழ்க்கை - by praaj - 25-05-2020, 10:50 PM
RE: என் வாழ்க்கை - by Sparo - 26-05-2020, 12:24 AM
RE: என் வாழ்க்கை - by Sparo - 27-05-2020, 12:37 AM
RE: என் வாழ்க்கை - by Sparo - 01-06-2020, 11:56 PM
RE: என் வாழ்க்கை - by ram13dec - 29-07-2023, 08:07 PM



Users browsing this thread: 3 Guest(s)