28-07-2023, 09:26 PM
(27-07-2023, 04:29 PM)Vandanavishnu0007a Wrote: ஹெச் திருவையை திறந்து விட்டாள்
தண்ணீர் சூடாக வந்தது
ஓ ஹெச் ன்னா ஹாட் வாட்டரா என்று நினைத்து கொண்டாள்
அப்போ சி ன்னா கூல் வாட்டராதான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டே சி திருவையை திறந்து விட்டாள்
அவள் நினைத்தது போல சி திருவையில் இருந்து ஜில் தண்ணீர் கொட்டியது
இரண்டு திருவையையும் சரிசமமாக திருகினாள்
ஷவரில் இருந்து மிதமான சூட்டில் தண்ணீர் பூ மழை போல அவள் மேனியில் கொட்டியது..
அவள் உடல் சிலிர்த்தது..
ரொம்ப வித்தியாசமான அனுபவம்
சின்ன குழந்தை போல ஆசையாக அந்த ஷவருக்கடியில் நின்று துள்ளி குத்தித்தாள்
10
வெகுளித்தனமான கேரக்டர். அருமையாக வெளிப்படுத்தி இருங்கீங்க.. தொடருங்க


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)