28-07-2023, 04:36 PM
ஆசிரியர் நந்தினிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தான் கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது..
ஒவ்வொரு அப்டேட்டையும் படிக்க படிக்க கண்களை சிமிட்ட கூட தோன்றவில்லை.. அவ்வளவு சுவாரஸ்யமாக நேர்த்தியான நடையில் எழுதுகிறீர்கள்.. கதையை முழு மூச்சாக படித்துவிட்டேன்.
காமக்கதைகளில் நிறைய வகை இருக்கிறது.. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் கதை எழுதுகிறார்கள்.. ஆனால் எதாவது ஒரு சில கதைகள் மட்டுமே நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது..
இந்தக் கதையில் ஒரு பெண்ணின் உணர்ச்சியை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.. என்னுடைய கதைகளில் வெறும் காமம் மட்டும் இல்லாமல், காதல், ஊடல், கூடல், மெல்லிய காமம் என்று அனைத்தையும் கலந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன்.. உங்களுடைய கதையும் அதைப் போலவே இருக்கிறது.
கதை நாயகி உணர்ச்சிகளுக்குள் சிக்கித் தவிக்கும் காட்சிகள் அருமையாக உள்ளது.. பல வருடங்களுக்குப் பின் அவளுக்கு கிடைத்த காதலை ஏற்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தவிக்கும் காட்சிகள் அருமை..
தன் காதலன் ஆகாஷ் தன்னுடைய இதழ் நீரைப் பருகும் போது தன்னையே மறந்து அவனோடு நெருக்கமாகும் காட்சி அழகாக உள்ளது..
காமமும் காதலும் கலந்த இந்தக் கதையில் நாயகியின் எமோசன்ஸ் கதையில் முக்கிய அம்சமாக உள்ளது..
சமுதாயத்தைப் பொறுத்தவரை இந்த காதல் தவறு.. ஆனால் நாயகியின் பார்வையில் அவள் பல வருடங்களாக இழந்த அன்பை நாயகன் மூலமாக பெறும் போது அந்தக் காதல் தவறாக தெரியவில்லை..
இந்தக் காதல் கதை நீண்ட பயணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.. தொடர்ந்து எழுதுங்கள்..
நன்றி.

❤️ காமம் கடல் போன்றது ❤️