03-08-2023, 11:29 PM
(28-07-2023, 11:37 AM)krishnaid123 Wrote: Idha kadhaiyil puriyatha visiyangal niraya iruku... Janakiyin assignment enna... Leelavirkum ajaikum ena thodrapu.. Janaki yen ajai methu veruppu vara vendum atharku abirami than karanama illa vera... Idhil niraya twist irukka...
அஜய் ஜானகி யோட முதல் சந்திப்ப படிங்க அஜய் மேல ஜானகி க்கு ஏன் வெறுப்பு னு புரிஞ்சிடும். பெரிய சண்டை எல்லாம் இல்லை..
ஜானகி யோட அசைங்மென்ட் கொஞ்சம் கொஞ்சம் வந்திருக்கும் முழுசா என்னனு தெரிஞ்சிக்க காத்திருங்க... டிவீஸ்ட் கண்டிப்பா இருக்கு கதை ல எதிர்பாக்காத ட்விஸ்ட் ம் இருக்கு...