27-07-2023, 10:04 PM
இது ஒரு உண்மைக்கதை.. நடந்த சம்பவங்களைத் தான் இதுவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.. சொல்லப் போனால் நந்தாவும் பத்மாவும் சகஜமாகப் பேசிக் கொண்ட நிறைய காட்சிகளை தவிர்த்துவிட்டேன்.. காரணம் இங்கு அதிகமாக காமத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.. இதுவரை போட்ட பதிவுகளுக்கே பெரிதாக வரவேற்பு இல்லை.. ஒரு சிலர் மட்டுமே கதையை ஆர்வமாக படிக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணும் ஆணும் தகாத முறையில் உறவில் ஈடுபடுவது அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடாது.. இருவரும் நிறைய பேச வேண்டும்.. நான் இந்தக் கதையை விரைவாக முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.. இந்தக் கதையில் பத்மா மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் கதையை எழுதாமல் விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.
இந்தக் கதையில் வருவது போல நந்தாவையும் பத்மாவையும் போல நிறைய பேரை நியூஸ் பேப்பரில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இந்தக் கதையில் வருவது போல நந்தாவையும் பத்மாவையும் போல நிறைய பேரை நியூஸ் பேப்பரில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
❤️ காமம் கடல் போன்றது ❤️