27-07-2023, 08:18 AM
(18-07-2023, 02:11 PM)Vandanavishnu0007a Wrote: காக்கி கவரில் அப்படி என்ன தான் இருக்கிறது நண்பா ?
சஸ்பென்ஸ் தாங்க முடியல
நன்றி Vandanavishnu0007a
காக்கிகவரில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்டதும் உங்கள் ஆர்வத்தை தூண்டுமளவிற்கு எழுதியிருக்கிறேன் என நினைத்து மகிழ்கிறேன்.
(26-07-2023, 02:16 PM)Vandanavishnu0007a Wrote: இன்று பதிவு உண்டா நண்பா பிளீஸ் ?
தாமதத்திற்கு வருந்துகிறேன்.
இன்று அல்லது நாளை அப்டேட் செய்கிறேன்.
நன்றி
RARAA