26-07-2023, 11:07 PM
(This post was last modified: 08-02-2024, 10:04 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode - 4
"ம் சீக்கிரம் சொல்லுங்க என்ன விசயம்?"ராஜா அவசரமாக கேட்க
அந்த பெண்"நான் telesales டீம்ல இருந்து பேசறேன்.நீங்க ஒரு appointment போறீங்க இல்ல,அவர் என்னோட கஸ்டமர்."
என்னது அவர் உன்னோட கஸ்டமரா?அந்த கஸ்டமரை நான் ஒரு மாசமா ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்.தெரிஞ்சு பேசுங்க
இங்க பாருங்க,வீண் தகராறு வேண்டாம்.அவர் கஸ்டமர் கேர் மூலமா enquiry கொடுத்து இருக்கார்.அதனால் நாங்க தான் இந்த லீடை எடுக்க முடியும்.
ஹலோ ஹலோ அவர் இப்ப வேணுமின்னா enquiry கொடுத்து இருக்கலாம்.நான் அவரை ஒரு மாசம் முன்னாடியே பார்த்து பிளான் details எல்லாம் கொடுத்து ஆச்சு.ஒரு மாசமா ஃபாலோ பண்ணி இன்னிக்கு தான் பேமென்ட் பண்ண வர சொல்லி இருக்கார்.
இங்க பாருங்க,அவர் என்னிடம் docs எல்லாம் whatsapp இல் அனுப்பிட்டார்.நீங்க போய் சும்மா திரும்ப கூடாது என்ற அக்கறையில் தான் நான் ஃபோன் பண்ணினேன் என்று சொல்லிவிட்டு படாரென்று போனை வைத்து விட்டாள்.
ராஜா சோர்ந்து போய் வண்டியை ஓரம் கட்டினான்.
ச்சே இந்த கஸ்டமரே இப்படி தான்.பொண்ணு குரலை கேட்டா போதும் உடனே தூக்கி ஆர்டரை அவங்க கையில் கொடுத்து விடுவாங்க.சரி எதுக்கும் கஸ்டமருக்கு ஃபோன் பண்ணி பார்ப்போம்
சார் நான் ராஜா,என்னை வர சொல்லி இருந்தீங்களே
ஆமா நீ வாப்பா,உனக்காக தான் நான் வெயிட் பண்ணி கொண்டு இருக்கிறேன்.ஒரு பொண்ணு கூட உங்க ஆபீஸில் இருந்து ஃபோன் பண்ணிச்சு.அந்த பொண்ணு கூட என்னோட அசிஸ்டன்ட் தான் ராஜா,நீங்க என்கிட்டேயே docs கொடுக்கலாம் என்று சொன்னதால் தான் நான் whatsapp இல் அனுப்பினேன்.
சார் ஒரு ஐந்து நிமிஷம் ,நான் இங்கே போரூர் சிக்னலில் தான் இருக்கேன்.இதோ உடனே வந்து விடுகிறேன்.
வண்டி எடுக்க முயற்சி செய்யும் பொழுது,மீண்டும் ஃபோன் அழைத்தது.பார்த்தவுடன் தெரிந்து விட்டது அதே பெண் தான் மீண்டும் அழைக்கிறாள் என்று
ராஜா கோபத்துடன் "அடியே களவாணி சிறுக்கி,என்னை உன் அசிஸ்டன்ட் என்று கஸ்டமர் கிட்ட பொய் சொல்லி இருக்கீயா."
அய்யோ சாரி சார்,நான் இப்ப தான் இந்த மாசம் தான் ஜாயின் பண்ணி இருக்கேன்.என்னோட target முடிப்பதற்கு இன்னும் ஒரு நம்பர் தேவை.அதனால் தான் பொய் சொல்ல வேண்டியதாகி விட்டது. நீங்க விட்டு கொடுத்தால் நான் achieve பண்ணி விடுவேன்.
ராஜாவுக்கு என்ன செய்வதென புரியவில்லை."சரி போ எடுத்து தொலை"
சார் அப்புறம் இன்னொரு உதவி
என்ன இன்னொரு ஆர்டர் வேணுமா?ராஜா வெறுப்பாக கேட்க
இல்ல சார்,கஸ்டமர் வந்து சீனியர் சிட்டிசன்
ஆமா வயசானவரு ,எழுபது வயதுக்கு மேல் இருக்கும்.நானே நேரில் பார்த்து இருக்கேன்.
அது தான் சார் பிரச்சினை.அவரால் ஆன்லைன் பேமென்ட் பண்ண முடியல.நீங்க கொஞ்சம் நேரில் போய் அவருக்கு ஆன்லைன் பேமென்ட் எப்படி பண்ணுவது என்று சொல்லி கொடுத்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்.நான் அவர் மொபைலுக்கு லிங்க் send பண்ணிட்டேன்.
இது வேறயா?ஒரு பத்து நிமிஷம் கழிச்சு செக் பண்ணி பாருங்க பேமென்ட் receive ஆகி இருக்கும்.
பத்து நிமிடம் கழித்து check பண்ணி பார்க்கும் பொழுது payment வந்து இருந்தது.
மீண்டும் ஃபோன் செய்து"சார் நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி"
It's ஓகே நோ பிராப்ளம்
சார் என்னோட பேர் வந்து,
ஏற்கனவே ஆர்டர் மிஸ் ஆன வெறுப்பில் இருந்த ராஜா "எனக்கு உங்க பேர் தெரிஞ்சுக்க அவசியம் இல்லை"என்று போனை வைத்து விட்டான்.
என்ன இவன் என்னோட பெயர் என்று கூட தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் போனை கட் செய்து விட்டான் என்று சஞ்சனா ஆச்சரியமும் கோபமும் பட்டாள்.இவனுக்கு பொண்ணுங்ககிட்ட எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியவில்லை.
ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் அவனை நேரில் சந்திக்க கூடும் என்றும், தான் அவனை பற்றி நினைத்தது தவறு என்றும் அவள் உணர போகிறாள்.மேலும் அவனை பார்த்தவுடன் தன் அப்பாவின் உயிரை காப்பாற்றியது அவன் தான் என்றும் அறிந்து கொள்ள போகிறாள்.ஏழு வருடங்களுக்கு முன் சிகப்பு கலர் பேக் மாட்டி கொண்டு அவன் படிக்கட்டில் இறங்கிய காட்சி அவள் மனதில் பசுமரத்தாணி போல் அல்லவா பதிந்து உள்ளது.
ஜார்ஜ் சஞ்சனாவிடம் "என்ன சஞ்சனா ஏதோ sales டீம் கூட பிரச்சினை என்று கேள்விப்பட்டேன்.யார் அந்த sales person சொல்லு நான் பார்த்துக்கொள்கிறேன்."
No problem ஜார்ஜ் the issue got resolved.
Atleast யார் அந்த sales person என்று சொல்லு,நம்ம மேனேஜர் பிரியா மேடம் கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும்.immediately he will get a warning letter.
Stop it george,தப்பு என்னோடது.இருந்தும் எனக்கு அவன் விட்டு கொடுத்தான்.don't over react என்று சொல்லி எழுந்து சென்று விட்டாள் சஞ்சனா.
ஜார்ஜ்ஜின் மூக்கை மீண்டும் உடைத்து விட்டாள் சஞ்சனா.
ச்சே இங்க இருக்கிற பொண்ணுங்க எல்லாம் என்னை சுற்றி சுற்றி வராங்க.ஆனா இவ மட்டும் என்கிட்ட சிக்காம தண்ணி காட்டுகிறாளே.இருக்கட்டும் நேரம் பார்த்து தான் அடிக்கணும்.
இந்த மாத performers award ceremony நடந்து கொண்டு இருந்தது.
ஐடி டீம் இக்பால் வந்து "என்ன ராஜா இந்த மாதமும் ஸ்டார் அவார்ட் வாங்கீட்டீயா"
இல்ல இக்பால் ஜஸ்ட் ஒரு 0.5 புள்ளியில் ரேங்க் மிஸ் ஆகி விட்டது
இந்த முறை மட்டும் நீ வாங்கி இருந்தால் தொடர்ந்து பதினொரு முறை வாங்கி ரெக்கார்ட் பண்ணி இருக்கலாம்.
எல்லாம் விதிப்படி தான் நடக்கும் இக்பால்.அடுத்த மாதம் பார்த்துக்கலாம் விடு
இந்த award வழங்கும் விழாவிற்கு அனைத்து கம்பனி நபர்களும் ஒன்றாக கூடுவது வழக்கம்.ஏறக்குறைய 300 நபர்களுக்கு மேல் அவரவர் டீம் நபர்களோடு குழுவாக நின்று கொண்டு இருந்தனர்.
சஞ்சனா எதேச்சையாக திரும்பி பார்க்க அந்த கூட்டத்தில் தன் நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டு இருந்தவனை பார்த்தவுடன் அவள் முகம் சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்தது.அந்த கூட்டத்திலும் எளிதாக அவனை அடையாளம் கண்டு கொண்டு விட்டாள்.இது கனவா இல்லை நிஜமா என்று தன்னை தானே கிள்ளி கொண்டாள்.இது கனவல்ல நிஜம் தான்.கனவில் வந்தவன் இன்று நேரில் வந்து இருக்கிறான்.
"முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா
முதல் கனவு முதல் கனவு
மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவல்லவே கனவல்லவே கண்மணி நான் உன் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா"
பக்கத்தில் இருந்த சீனியர் துர்காவிடம் அவனை நோக்கி கை காட்டி எந்த டீம் என்று சஞ்சனா கேட்க
அதற்கு துர்கா,நீ போன மாசம் sales team பையனோட சண்டை போட்டியே அவனே தான்.sales team performer ராஜா
அவனை கொஞ்சம் எனக்கு indroduce பண்ணி வைக்க முடியுமா துர்கா பிளீஸ்
முடியாது சஞ்சனா,எங்க ஹீரோ ஜார்ஜிற்கும் அவனுக்கும் ஆகவே ஆகாது.அதுவும் அவன் சரியான தலைக்கனம் பிடித்தவன் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.நீயும் அவன்கிட்ட போகாதே
சஞ்சனாவிற்கு எப்படி யார் மூலம் அவனிடம் அறிமுகம் ஆவது என்று புரியாமல் தவிக்க,அப்பொழுது sales team lead coordinator பல்லவி எதிரில் வர மான் போல் துள்ளி கொண்டு அவளிடம் சென்றாள்.