26-07-2023, 06:50 PM
(26-07-2023, 04:53 PM)Vandanavishnu0007a Wrote: கதை படிக்கவரும் உங்கள் மன அழுத்தம் போலவேதான் கமெண்ட் வராமல் கதை எழுதும் எங்களுக்கும் இருக்கிறது நண்பா
இந்த திரிக்கு ஆதரவளித்து கமெண்ட்ஸ் போட்டதுக்கு மிக்க நன்றி நண்பா
நல்ல கதைகளுக்கு முடிந்த அளவுக்கு ஆதரவு வரத் தான் செய்கிறது.அதை இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.
உங்களுக்கு ஆதரவு வரவில்லை என்றால் அதற்கு காரணம் பத்து பதினைந்து கதையை தொடங்கி விட்டு அப்படியே கிடப்பில் போட்டது தான் காரணம்.உங்களைப் போன்ற நபர் யாரையாவது ஒருவரை இந்த தளத்தில் உங்களால் கை காட்டி குறை சொல்ல முடியாது.
மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி முடிந்தால் ஒவ்வொரு கதையாக எழுதுங்கள்.அதற்கும் வழக்கம் போல வந்து எந்த கதையை எழுதி முடிக்க வேண்டும் என்று டிராமா செய்ய முயற்சி செய்யாதீர்கள்.
அப்படி இல்லையென்றால் தயவுசெய்து கதை எழுதாமல் ஒதுங்கி போய் விடுங்கள்.அது போதும்..
உங்களை கதை எழுதச் சொல்லி யாரும் வற்புறுத்த வில்லை என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
நீங்கள் ஒருவர் மட்டுமே கதை எழுதுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு இது போல தகாத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கும் நன்றாக தெரியும்.
இதற்கு மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை