26-07-2023, 02:23 PM
(26-07-2023, 02:15 PM)Vandanavishnu0007a Wrote: ஹா ஹா .. இந்த திரி ஆதரவின்றி அனாதையாக கிடக்கிறதே என்று நான் ஒவ்வொரு நாளும் வருத்தப்படுவது உண்டு நண்பா
இன்று என் வருத்தத்தை நீங்கள் போக்கி விட்டீர்கள்..
இந்த திரிக்கு உயிர் கொடுக்கவே.. மீண்டும் 2-3 வரிகளில் நான் கதை பதிவிட ஆரம்பித்து விட்டேன்..
ஊக்கப்படுவதற்கும்.. என்னை மீண்டும் உயிர்ப்பித்ததற்கும் மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து இந்த 2-3 வரி திரிக்கு உங்களை போன்ற சான்றோர்கள் ஆதரவு மிக மிக அவசியம் நண்பா
நன்றி
உங்கள் கதைகளுக்கு ஆதரவு வரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
அதைவிடுத்து ஏதோ மன அழுத்தத்தை குறைக்கும் சிறிய முயற்சியில் கதையை படிக்க வரும் என்னைப் போன்றவர்கள் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் வகையில் தயவுசெய்து கதை எழுதுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டும் விமர்சனம் செய்கிறேன் என பெயர் பண்ணிக்கொண்டு உங்கள் பெயரை பெரியவர் போல காட்டும் விளம்பரத்தை செய்யும் செயலில் ஈடுபடாதீர்கள் நண்பா