Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே
#49
(14-07-2023, 07:41 AM)jspj151 Wrote: வந்தனா விஷ்ணு வின் சில ஆதங்கங்கள் முற்றிலும் உண்மைதான்
இதை சொல்லியே ஆக வேண்டும்..
மாலாவின் லீலைகள் நாவல் நான் டவுன்லோடு செய்தவரை 39 பேர் டவுன்லோட் செய்துள்ளனர்
இரண்டு பேர்தான் இங்கு வந்து ஒரு தாங்க்ஸ் போட்டு இருக்கிறார்கள்..
டவுன்லோட் ஆகிற நேரத்தில் இங்கே திரியிலும் ஒரு லைக் அல்லது தாங்க்ஸ் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்

 கொஞ்சம் கொஞ்சமாக இந்த தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது 

கூடிய விரைவில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்

ஆனால் நீங்கள் எதிர்பாராத வகையில் நீங்கள் சொல்லும் நண்பர் வந்தனா விஷ்ணு தான் காரணமாக இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது

முதல் இரண்டு பக்கத்தில் அவருடைய கதை மற்றும் அவர் மற்ற உறுப்பினரை சேர்த்து கொண்டு எழுதும் பத்து வரியிலான கதைகளை பார்க்கலாம்

அதோடு மட்டுமல்லாமல் விமர்சனங்கள் என்ற பெயரில் இன்று பதிவு உண்டா நண்பா என்ற பெயரில் மூன்று பக்கங்களிலும் அவருடைய பெயர் மட்டுமே 90% இருக்கிறது

மொத்தத்தில் முதல் ஐந்து பக்கங்களில் ஆவலாக கதையை படிக்க வருபவர்களுக்கு பெரிய ஏமாற்றம் மட்டுமல்லாமல் புதிதாக கதை எழுதுபவர்களும் வெளியே செல்ல இவரது பணிகள் பெரிதும் உதவுகிறது என்று தெரிகிறது.

வந்தனா விஷ்ணு என்னும் இந்த சுவர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த தளத்தை காவு வாங்கும் என்று தெரியவில்லை
Like Reply


Messages In This Thread
RE: 4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே - by Babyhot - 26-07-2023, 02:10 PM



Users browsing this thread: 5 Guest(s)