25-07-2023, 02:16 PM
(25-07-2023, 01:27 PM)Terrorraj Wrote: இந்த தளத்தின் உள்ள சிறப்பான கதைகளில் இதுவும் ஒன்று நீங்கள் திரும்பவும் எழுதணும்
தலைவா
கண்டிப்பா முயற்சி செய்கிறேன்... பண்ணுறேன்னு சொல்லிட்டு திரும்ப எழுதலனா கழுவி கழுவி ஊத்துவாங்க... அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.... ஆனா கண்டிப்பா முயற்சி பன்னுறேன்... பாதியிலேயே விட்டு போக எனக்கும் மனசு இல்ல....