25-07-2023, 01:28 PM
(25-07-2023, 01:22 PM)monkdevil Wrote: ரொம்ப நன்றி பாஸ்... இது போன்ற கமெண்ட்ஸ் படிக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.கஷ்ட்ட பட்டு கதை எழுதினதுக்கு இது போன்ற கமெண்ட்ஸ் தான் ஒரு அங்கிகாரம் போல தோணுது.Normal Batsman injure aaki veliya poi thirumba form ku vara mutiyathu ...You are Master in story telling ...so First two match la single or konja run la out aanalum....third four thu match la century pottrulam...so plz cont ...
கதை எழுத கூடாது... இல்ல ஓவர் சீன போடணும்ன்னு எல்லாம் தலயி போடல.கொஞ்சநஞ்ச இல்ல உண்மையாவே நிறைய சோம்பேறித்தனம் வந்து ஒட்டிகிச்சு.. . சில நேரம் கதை தொடரலாம்ன்னு உட்கார்ந்து ஒரு பத்து லைன் எழுதிட்டு அட போடான்னு டிலீட் பண்ணிட்டு போய் இருக்கேன்.கதை எழுத ஆரம்பிச்சப்போ இருந்த அந்த flow லையே முடிச்சிட்டு இருக்கணும்.தப்பு பண்ணிட்டேன்.ஏதாவது முயற்ச்சி பண்ணி பார்க்கிறேன்.... பார்க்கிறேநித்தனை வருஷம் கழிச்சு எழுதினா நல்லா எழுத முயற்ச்சி பண்ணனும்... இல்லனா வேஸ்ட்டா போய்டும்...