25-07-2023, 11:51 AM
(25-07-2023, 08:05 AM)முலைக்காதலன் Wrote: Ayya Koko Munivarey.. intha kadhai migavum arumaiyana kadhai.. na padithathilee vegu sila kadhaigalil antha kadhai kullaye namalum travel pandra Mari feel good story..
Each day and night Inga vanthu page refresh panitu irka ipo update irka ipo update irka...
Enagaluku puriyuthu story teller ungalukum personal life and things irku nu... We are sorry if you are disturbed in that way...
But please try to post an update little bit earlier as possible it's an humble request...
Thanks once again and awaiting for your rocking Performance and Really really best of good luck for your trying...god bless you
உங்கள் கமெண்ட்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நண்பா..
கதைக்குள்ளேயே டிராவல் பண்ற மாதிரி ஃபீல் கிடைக்குதுனு சொன்னீங்களே.. அந்த வார்த்தைக்காக தான் நண்பா நான் கதையை பார்த்து பார்த்து எழுதுகிறேன்..
ஆசிரியர் வளர்மதி மற்றும் காமப்பித்தன் கதைகளை நான் தொடர்ந்து எழுதுவதற்கு காரணம் எங்களுடைய எழுத்து நடை ஒரே மாதிரியாக இருப்பது தான்.. படிக்கின்ற கதை மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.. அதற்கு ஏற்றது போல் எதார்த்தமான காட்சிகளை உருவாக்க வேண்டும்.. அது தான் சிரமமான விசயம்.
அப்படி மெனக்கெட்டு காட்சிகளை உருவாக்கினாலும் சிலர் கமெண்ட்டில் சின்ன அப்டேட்டா இருக்கு, இன்னும் ஹாட் சீன் வேணும் , இப்படிலாம் சொல்றாங்க..
சில கதைகளில் படுக்கை அறை காட்சிகள் நிறைய வைத்து எழுதுகிறார்கள்.. அந்த கதைகளுக்கு ஆர்வமாக கமெண்ட் செய்கிறார்கள். மென்காமக்கதைகளுக்கு அந்த அளவிற்கு கமெண்ட்ஸ் இல்லை.
எது எப்படி இருந்தாலும் இது போன்ற மென்காமக்கதைகளை ரசிக்கவும் சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியை தருகிறது.
❤️ காமம் கடல் போன்றது ❤️