25-07-2023, 09:10 AM
(25-07-2023, 02:08 AM)monkdevil Wrote: அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்...
இந்த கதை தொடர நிறைய free time கிடைச்சது.ஆனா ஏனோ கதை தொடர நாட்டம் வரல.தொடர்ந்தாலும் பழைய flow வருமான்னு தெரியல.பல வருஷம் ஆகிடுச்சி.கிட்டத்தட்ட ஆறு வருடங்கள்ன்னு நினைக்கிறேன்.கதை தொடர்ந்து எழுதினபொது இருந்த மனநிலை இப்போ இல்ல.இந்த கதை முடிச்சிட்டு இன்னும் சில கதைகள் எல்லாம் தொடராக எழுதலாம்ன்னு இருந்தேன்.ஏனோ மனசு வர மாட்டேங்குது.பலமுறை கதை தொடர்ந்து எழுத போகிறேன்னு சொல்லி இருக்கேன் ஆனா இதுவரை எழுதல.இப்ப திரும்ப அதையே சொன்னா எல்லாருக்கும் கடுப்பு ஆகிடும்.முடிந்தால் பார்க்கிறேன்.வேற என்ன சொல்ல. உண்மையை சொல்லனும்னா கப்யூடர்ல என்ன பன்னுரதுனே தெரியல.சும்மா ட்விட்டர் இன்ச்டான்னு போன்ல நோண்டுறதை இங்கயும் பண்ணிட்டு இருக்கேன்,.அப்படி இல்லனா மேட்டர் படம்.ரொம்ப நேரம் டைப் பண்ண சோம்பேரித்தனமா இருக்கு.உண்மையாவே நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ரொம்ப சோம்பேறியா மாறிட்டேன்.கதை எழுத மனசு வர மாட்டேங்குது.கிட்டத்தட்ட மறந்தே போயிட்டேன்.இப்ப தான் திடீர்னு ஞாபகம் வந்து பார்த்தேன். பார்த்தா நண்பர் ஒருவர் பெரிய விமர்சனம் எழுதி வெச்சி இருக்கார்.இன்னுமாடா இந்த ஊர் நம்மளை நம்புதுன்னு தான் தோணிச்சி.மறுபடி சொல்லுறேன் கதை தொடர முயற்ச்சி பண்ணுறேன்.அப்படி தொடர முடியலனா என்னடா ஓவர் சீன் போடுறான்னு தப்பா நினைச்சிக்க கூடாது.அவ்வளவு தான்.
intha story ya neenga google docs la copy paste pani orey flow va padinga.. apo write panra flow varalaaam....
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com