24-07-2023, 11:21 PM
(This post was last modified: 06-10-2024, 12:03 PM by Geneliarasigan. Edited 10 times in total. Edited 10 times in total.)
Episode -2
வருடம் 2023
ஏழு வருடங்களுக்கு பிறகு
"வினோத் ஒரு நிமிஷம் என்னோட கேபின் உடனே வாங்க" HR மிருதுளா அழைத்தாள்.
மிருதுளா வினோத்தை பார்த்து "ஹே வினோத்,இவங்க உங்க டீம்ல இன்னிக்கு ஜாயின் பண்ணி இருக்காங்க,இவங்களுக்கு வேலை பற்றிய விவரம் எல்லாம் சொல்லி கொடுங்க."
Bye the bye சஞ்சனா. இவர் வினோத் உங்க TL,உங்க ROUTINE JOB பற்றி எல்லாம் சொல்லி கொடுப்பார்.BEST OF LUCK FOR YOUR JOB.மிருதுளா சஞ்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்தாள்.
YAA THANK YOU VERY MUCH மிருதுளா,என்று சஞ்சனா புன்னகைக்க அவள் முத்து பற்கள் பளீரென மின்னியது.
வினோத் சஞ்சனாவை அழைத்து சென்று,
சஞ்சனா உங்க சீட் இது.நம்ம கம்பெனி பல்வேறு வழிகளில் விளம்பரம் செய்யும்.அதை பார்த்து கஸ்டமர் ஃபோன் மூலமாகவும் நம் கம்பெனி website மூலமாகவும் ENQUIRY செய்வார்கள். அவர்களின் DETAILS இந்த LEAD BASKET இல் வந்து பதிவு ஆகி கொண்டே இருக்கும்.நீங்கள் இதில் வந்து விழும் மொபைல் நம்பரை பார்த்து அவரிடம் நம்ம PRODUCT DETAILS சொல்லி அந்த ஆர்டர் எடுக்க வேண்டும்.உங்களுக்கான MONTHLY TARGET details நான் email பண்றேன்.அதை நீங்கள் முடிக்கும் பொழுது உங்களுக்கு ADDITIONAL INCENTIVE கிடைக்கும்.உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் நான் பக்கத்து கேபினில் தான் இருப்பேன்.என்னை அழையுங்கள்.BEST OF LUCK TO DO YOUR TARGET. என்று வினோத் கை நீட்ட
THANK YOU VINOTH என்று சஞ்சனாவும் கை குலுக்க ,அவள் பஞ்சு போன்ற உள்ளங்கையின் மென்மையை உணர்த்தியது.
உடனே அதை பார்த்து கொண்டு இருந்த இருவர்
"வினோத் உங்க பையனுக்கு வரும் பொழுது DIAPER வாங்கிட்டு வரணுமாம் என்று உங்க பொண்டாட்டி சொல்ல சொன்னாங்க என்று பக்கத்தில் உள்ள டீம் மெம்பர் கலாய்க்க
அடப்பாவிங்களா,கையை தான்டா குடுத்தேன்.அதுக்கேவா !சரி சஞ்சனா நீங்க உங்க வேலையை பாருங்க என்று விடை பெற்றான்.
பாலாஜி அரக்க பறக்க ஓடிவந்து"டேய் ஜார்ஜ்,நம்ம டீமில் ஒரு சூப்பர் ஃபிகர் வந்து இன்னக்கி ஜாயின் பண்ணி இருக்கு, "
தங்க நிற தேகம்,சுண்டி விட்டா சிவந்து போகும் கலர்,ஆரஞ்சு சுளை உதடுகள்,சிக்கென்ற இடுப்பு,செதுக்கி வைக்கப்பட்ட அவள் கனிகள்.ஆப்பிள் போல கன்னம்,கழுத்து,மூக்கு இன்னும் சொல்லி கிட்டே போகலாம்.எடுப்பான நாசியில் இருக்கும் சின்ன மூக்குத்தி, சிவந்த நெற்றியில் இரு புருவங்களுக்கு இடையே சின்ன சந்தன கீற்று.சாமுத்திரிகா லட்சணம் படி எது எது எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கா,சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தேவலோகத்தில் இருந்து வந்த தேவதை மாறி இருக்கா,என்று அவள் அழகை பாலாஜி வர்ணித்தான்.
"அப்படியா ,அப்ப உடனே போய் பார்க்கலாம் வாடா",ஜார்ஜ் தன் இருக்கையில் இருந்து எழுந்து அவளை பார்க்க பாலாஜியை துணைக்கு அழைத்தான்.
ஜார்ஜ் சென்று சஞ்சனா அழகை பார்த்து மயங்கி,"டேய் பாலாஜி நீ வர்ணிச்சதே ரொம்ப ரொம்ப கம்மிடா,அதை விட பல மடங்கு அழகா இருக்கா இவ. இவ்வளவு அழகான பொண்ணை நான் என் வாழ்கையில் பார்த்தததே இல்லடா
ஆமாடா ஜார்ஜ் ,இந்த பொண்ணை கட்டிக்க யாருக்கு குடுத்து வச்சு இருக்கோ
ஜார்ஜ் அவனை கோபமாக பார்த்து,"டேய் அந்த லக்கி person நான் தான்டா"
"டேய் அப்போ நீ இப்ப லவ் பண்ற காயத்ரி"
இதற்கு மேல் காயத்ரி என்னோட பத்தாவது exlover.இவ தான் இனிமே என்னோட புது லவ்வர்.
டேய் ஜார்ஜ் , இங்க இருக்கிற பொண்ணுங்க வேணா உன் பின்னாடி சுற்றலாம்.ஆனா இவ உன்கிட்ட அவ்வளவு சீக்கிரம் மடிய மாட்டா.
"டேய் கடலில் எந்த மீனுக்கு எப்படி வலை வீசனும் என்று எனக்கு தெரியும் போடா.",ஜார்ஜ் கூறினான்.
டேய் ஜார்ஜ் இது சாதாரண மீன் மாதிரி தெரியல,சுறாடா உன் வலையையே கிழிச்சி போட்டுடும்.
சுறா மீனுக்கு என்ன வலை விரிக்கணுமோ அந்த வலையை நான் விரிச்சி பிடிச்சுக்கிறேன்.நீ உன் வேலையை பாரு என்று ஜார்ஜ் ,பாலாஜியை விரட்டினான்.
ஜார்ஜ் ,இங்கு வேலை செய்யும் பல பெண்களின் கனவு நாயகன். தன் உடலை தினமும் ஜிம் சென்று கட்டு கோப்பாக வைத்து இருப்பவன்.இவனிடம் மடியாத பெண்களே கிடையாது.எந்த பெண்ணை எப்படி வளைக்க வேண்டும் என்ற ரகசியம் அறிந்தவன்.
Hi சஞ்சனா ,Have a coffee என்று அவளிடம் ஜார்ஜ் ஒரு கோப்பையில் காபி அருந்தி கொண்டே இன்னொரு காஃபி கோப்பையை அவளிடம் நீட்டினான்.
நீங்க.... ?சஞ்சனா புருவத்தை வளைத்து கேட்க
Meeee...ஜார்ஜ் சிரித்து கமான் சஞ்சனா என்னை பற்றி நானே சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன்.என்னை தெரியாதவங்க இந்த ஆபீஸ்ல யாருமே கிடையாது.டாப் performer in our team.என்ன ரேகா என்னை பற்றி எல்லாம் ஒன்னும் சொல்லவில்லையா?
Hey சஞ்சனா,இவர் தான் ஜார்ஜ் .இங்க இருக்கிற எல்லா பெண்களோட ஹீரோ இவன் தான்.நம்ம டீம்மேட் .and star
performer .
ஓ ,nice to see you george.and thanks for your coffee.
அப்புறம் சஞ்சனா,ஒரு முக்கியமான விசயம் இங்க நம்மளோட முதல் எதிரி sales டீம் தான்.நம்ம telesales டீமுக்கும் அந்த bloody sales டீமுக்கும் ஒரே கஸ்டமருக்காக அடிக்கடி clash வரும்.அப்படி பிரச்சினை வரும் பொழுது என்னை கூப்பிடுங்க.நான் உங்க பிரச்சினையை solve பண்ணி தரேன்.
Thanks for your concern ஜார்ஜ், அந்த மாதிரி பிரச்சினை வந்தால் நானே handle பண்ணிக்கிறேன்.இந்த தடவை மட்டும் நீங்க கொண்டு வந்த காஃபியை எடுத்து கொள்கிறேன்.அடுத்த தடவை எனக்கு தேவை என்றால் நானே போய் குடிக்கிறேன்.நீங்கள் எடுத்து வர வேண்டாம் நன்றி.என்று சொல்லிவிட்டு அமைதியாக சஞ்சனா வேலை பார்க்க தொடங்கினாள்.
ஜார்ஜ் முதல் முறை தான் மூக்கறுப்பட்டது போல் உணர்ந்தான்.
ச்சே ! எந்த பெண் ஆனாலும் முதல் முறை என்னை பார்க்கும் பொழுதே என் அழகு மற்றும் ஸ்டைலை பார்த்து விழுந்து விடுவார்கள்.ஆணழகன் ஆன என்னையே அசிங்கப்படுத்தி விட்டாளே என்ற கோபம் வந்தது.
வா மச்சான் போன காரியம் என்ன ஆச்சு?பாலாஜி ஆர்வத்துடன் கேட்க
ஜார்ஜ் அவனை பார்த்து "நீ சொன்னது சரி தான் பாலாஜி,சுறா மீனாச்சே,நேரம் பார்த்து தான் வலை வீச வேண்டும்.பேரழகி என்ற திமிர் வேற நிறைய இருக்கு.இரு அடக்கி காட்டறேன்"
சஞ்சனா தன் ஹேன்ட் பேகில் இருந்து மோதிரத்தை வெளியே எடுத்தாள்.அதை பார்த்து "டேய் ஏழு வருஷம் எப்படி போனது என்றே தெரியவில்லை.ஆனா ஒருநாள் கூட நான் நினைக்காமல் இருந்ததே இல்லை.தினமும் என் கனவில் நீ வருகிறாய்.கனவில் வந்த நீ கூடிய விரைவில் மீண்டும் நேரில் வருவாய் என்று மட்டும் நல்லா தெரியும்" மனதில் சொல்லி கொண்டு மீண்டும் அந்த மோதிரத்தை எடுத்து உள்ளே வைத்தாள்.
யார் அவன்? எங்கு வேலை செய்கிறான்?சஞ்சனாவால் மீண்டும் அவனை பார்க்க முடியுமா?.
அடுத்த எபிசோடில் கதையின் நாயகன் அறிமுகம்