Adultery காந்தக் கண்ணழகி
மறுநாள் விமல் நைட் ஷிப்ட் முடிந்து வீட்டிற்கு வந்தான். காலிங் பெல்லை அழுத்த யாஸ்மின் நைட்டியோடு கொண்டை போட்டுக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள்..

"ஹாய் யாஸு.." 

யாஸ்மின் வாயைக் கோணி காமித்து விட்டு உள்ளே சென்றாள். விமல் உள்ளே சென்று உக்கார்ந்தான்.. கொஞ்ச நேரத்தில் யாஸ்மின் டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றாள்.

என்னடா இது.. வந்ததுல இருந்து எதுவுமே பேசலையே.. 

டீயை குடித்துவிட்டு யாஸ்மினை‌ப் பார்க்க போக அவள் துணியை துவைத்துக் கொண்டிருந்தாள்.

"யாஸு என்மேல கோவமா.. ஏன் எதுவும் பேச மாட்டிகிற.."

"நான் உங்ககிட்ட என்ன பேசுறது.." துணிக்கு சோப்பு போட்டு தேய்த்துக்கொண்டே பேசினாள்.


"என்ன யாஸு என்ன ஆச்சு.. நேத்து பால் குடிச்சதுல இருந்து பேசவே மாட்டிகிற.. கோவமா.."


"பின்ன நீங்க செய்ற வேலைக்கு உங்களை கொஞ்சுவாங்களா.."

"என்ன யாஸு இதுக்கெல்லாம் போய்ட்டு கோவப்படாலாமா.. கொஞ்சோண்டு குடிச்சேன்.."

யாஸு முறைத்தாள்.. "கொஞ்சோண்டா.."


"சரி நிறையவே குடிச்சேனு வச்சுக்கோ.. நான் குடிக்கக்கூடாதா.. "

"நான் ஒண்ணும் உங்க பொண்டாட்டி இல்ல.. உங்க பிரெண்டு பொண்டாட்டி.. "


"புரியுது.. சாரி.. நான் லிமிட் தாண்டுனது தப்பு தான் சாரி.. இனிமேல் லிமிட்டோட நடந்துக்கிறேன்.."

விமல் பேசிவிட்டு கிளம்ப, யாஸு எல்லா துணியையும் அலசி காயப்போட்டாள். வேர்த்துப் போன உடம்போடு வந்து வீடு முழுவதும் தரையைத்துடைத்தாள்.. விமல் படுத்திருக்கும் ரூமை துடைக்கப் போனாள். விமல் படுத்துக்கொண்டு மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.


"வீட்ல மாவு இல்ல.. போய் வாங்கிட்டு வாங்க.. " துடைத்துக் கொண்டே அவனைப் பார்க்காமல் சொன்னாள். 


விமல் அவளைப் பார்க்க முகத்தில் வழியும் வியர்வையை துடைத்தபடியே தரையைத் துடைத்தாள். 

"வேறு எதாவது வேணுமா.. "

"எனக்கு stayfree நாப்கின் வேணும்.. அதுவும் வாங்கிக்கோங்க.. "


"ம்ம்.. சரி.. " விமல் எழுந்து கடைக்குப் போனான்..

யாஸ்மின் அதற்குள் தரையைத் துடைத்து முடித்தாள். 

விமல் வாங்கிட்டு வந்ததை கொடுத்தான்..

"தாங்க்ஸ்.." என்றாள்.

"பரவால்ல.." என்று ரூமுக்கு சென்றான்.

விமல் முகத்தை டல்லாக வைத்திருப்பதை பார்த்துவிட்டு அவன் ரூமுக்குப் போனாள்.

"இப்போ ஏன் நீங்க மூஞ்ச தூக்கி வச்சுருக்கீங்க.."

"இல்ல.. நான் லிமிட்டோட விலகியே இருக்கலாமேனு தான்.. "

"நல்லா இருந்தீங்க.. நான் கிச்சனுக்கு போகக்கூடாது.. நீங்க தான் தோசை ஊத்தனும் போய் ஊத்துங்க.." லேசான சிரிப்போடு சொன்னாள்.

"போகக்கூடாதா.. ஏன்‌‌"

"நீங்க வாங்கிட்டு வந்த நாப்கின்க்கு வேலை வந்துருச்சு.. அதனால தான்.."

"அதை வச்சு என்ன செய்வீங்க.."


"ஹான்.. தலைல மாட்டிகிவோம்.. போங்க.. தோசைய ஊத்துங்க.. நான் குளிச்சுட்டு வரும் போது ரெடியா இருக்கணும்.. " சிரித்துக்கொண்டே போனாள். 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 8 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: காந்தக் கண்ணழகி - by Kokko Munivar 2.0 - 23-07-2023, 10:29 PM



Users browsing this thread: 24 Guest(s)