23-07-2023, 07:25 PM
அன்பு நண்பரே கடைசி முறையாக இரண்டு கதைகளையும் ஒரு முறை அப்டேட் செய்யுங்கள். அதற்குப்பின் இக்கதைகளுக்கு நீங்கள் நினைக்கும் வரவேற்பு இல்லா விட்டால் நிறுத்தி விடுங்கள். நான் கண்டிப்பாக உங்களைத் தொடர்ந்து எழுத வற்புறுத்த மாட்டேன். (முன்பு நான் எழுதியதை நிறுத்திய போதெல்லாம் நீங்கள் என்னை உற்சாகப்படுத்தினீர்கள். அந்த உரிமையில் தான் இப்போது கேட்டுக் கொள்கிறேன்.) அட்வான்ஸ் THANKS.