23-07-2023, 01:53 PM
(23-07-2023, 01:24 PM)CumsterOriginal Wrote: Imagination bro.......Imagination is missing. Karupanai ku empty room thevai illa
Yes நான் சொல்ல வந்த கருத்தும் அது தான் ப்ரோ,கற்பனை நன்றாக வர வேண்டும் என்றால் அதற்கு interest இருப்பது அவசியம்.comments,views வரும் பொழுது நமக்கு தானாகவே interest வந்து விடும்.interest வந்தால் கற்பனை ஊற்றுடுக்கும்.காதல் வந்தால் கவிஞனாய் மாறுவது போல
.