23-07-2023, 08:02 AM
(22-07-2023, 12:46 PM)jakash Wrote: நீங்கள் சொல்வது எல்லாம் நியாயம் தான் நண்பா .எனக்கே வர வர என்னுடைய எழுத்துக்கள் பிடிப்பது இல்லை .எவ்வளவு யோசிச்சாலும் முன்பு போல எழுத முடியல ஒரு வேல என்னுடைய வேலை பளு மற்றும் நான் விரும்பும் தனிமை எனக்கு கிடைக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம் .அதனாலே என்னுடைய கதைகள் சரியாக இல்லை அதற்காக நான் உங்கள் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .
உங்க நிலைமை புரியுது நண்பா,viewers comments கொடுக்கும் போது நமக்கும் புதுசு புதுசா யோசித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அது வராத பட்சத்தில் தான் இங்கு தேக்க நிலை ஏற்படுகிறது.ஜாம்பவான் ஆகிய நீங்கள் கூடிய விரைவில் come back கொடுக்க வேண்டும் வாசகனாகிய என் வேண்டுகோள் இது தான்