23-07-2023, 04:42 AM
நண்பா உங்களின் அருமையான கதையை ஆரம்பத்திலிருந்து படித்து வருகிறேன். நீங்கள் மிக சிறந்த முறையில் எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி. தொடர்ந்து எழுதவும் உங்களின் இந்த அருமையான கதையை நிறுத்த வேண்டாம். இது உங்களின் வாசகர்களின் கருத்து. Please