22-07-2023, 09:03 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அர்ச்சனா மனதில் உள்ள ஆசை பற்றி சொல்லிய பார்க்கும் போது இனிமேல் தான் ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று கதை பல திருப்பங்கள் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கண்ணப்பன் ஆட்டம் வேறுவிதமாக இருக்கும் என்று தெரிகிறது