19-07-2023, 08:03 PM
(This post was last modified: 20-07-2023, 06:19 PM by rainbowrajan2. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: moved to new thread
)
அவளுக்கென்ன அழகிய (மறு)முகம் 2-6
Quote: சில விஷயங்களில் ஒழுக்கத்தால் எந்தப் பயனும் இல்லை என்று யோசிக்கும் மனிதன், தன் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கண நேரத்தில் மறந்து விடுகிறான். மனம்போன போக்கில் வாழ தொடங்கிவிடுகிறான்.
- யாரோ