18-07-2023, 06:37 PM
(17-07-2023, 07:14 PM)New man Wrote: சாப்பிட்டு விட்டு இருவரும் சிறிது நேரம் முன்னறையில் இருந்து பேசிக் கொண்டனர். ராமன் எப்படியாவது ராஜப்பனை ஸ்டேஷனில் இருந்து மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை தெரிவித்தான். பூங்கொடி இன்ஸ்பெக்டர் வந்து சென்ற விவரங்களைக் கூறவில்லை.பூங்கொடியின் அனுபவங்கள் கொஞ்சம் கசப்பு ! பிறகு இனிப்பு ! என்று மாறி மாறி செல்வதால் கதை மிகவும் யதார்த்தமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் செல்கிறது !
எப்படியும் அண்ணன் நாளை வந்து விடுவான் என்று அவள் மனதுக்குத் தெரியும். அண்ணனைக் காப்பாற்ற தன் அனுபவிக்க வேண்டியிருந்த கசப்பு அனுபவங்களைச் சொல்லி இந்த இரவின் இனிமையைக் கெடுக்கவும் அவள் விரும்பவில்லை
தொடரட்டும் அடுத்த பாகங்கள் !