17-07-2023, 01:39 AM
அந்த அதிகாலையில் வாட்சப் பார்த்தேன் அதில் விக்டோரியா ஆன்லைனில் இருப்பது போல் காட்ட சற்று சந்தேகத்துடனே விக்டோரகயாவிற்க்கு ஹாய் என் அணுப்பினேன் அவளும் உடனே பதில் அணுப்பினேன்...
நான் : ஹாய்...
விக்டோரியா: என்னடி ரொம்ப பிசியா கால் பாண்ணா கூட எடுக்கல
நான் : இல்லடி நல்ல தூக்கம் டி நீ என்னடி தூங்காம இருக்க...
விக்: இல்லடி நானும் இப்போதான் எழுந்தேன்டி சொல்லு என்ன பண்ணுற நான் மறுபடியும் உங்கூடவே தங்கலாம்னு இருக்கேன் டி இங்க பிடிக்கல தங்க உனக்கு ஓகேவா...
நான் : மம்ம் வாடி நீ இல்லாம எனக்கும் ரொம்ப போர் இருக்கு நாளைக்கே வந்துறுடி...
விக்: நாளைக்கு என்னடி இப்படி வரேன் உன்ன பாக்க அப்பறமா ஹாஸ்டல் வெக்கேட் பண்ணிக்கிறோம் டி
நான்: ஏய் லூசு டைம் பாத்தியா மணி 3 எப்படி டி வருவ காலைல பக்கலாம் நீ தூங்கு...
நான் : ஹலோ... இருக்கியாடி....
அரை மணி நேரத்திற்கு பின் கதவு தட்டப்பட எழுந்து கதவருகே சென்று யாரு இந்த நேரத்துல
நான்தான் டி விக்டோரியா கதவ தொரடி லூசு....
தொடரும்....