16-07-2023, 08:12 PM
இவ்வாறு குமார் தங்கராஜ் காமராஜ் மூவரும் தங்கக் காசு கூப்பனை கொடுத்து, தங்களுடைய அம்மாவுக்காக வெரைட்டியான பரிசுகளை வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.
வழியில் தங்கராஜ் மெடிக்கல் ஷாப்பை பார்த்தவுடன் நிறுத்தும்படி சொல்கிறான்.
என்னடா வாங்கப் போற? காண்டமா?
என்று காமராஜ் கேட்க, அவன் தலையில் தட்டிவிட்டு,
அதுக்கு இன்னும் டைம் இருக்கு…
என்று சொல்லியபடி உள்ளே செல்கிறான். குமார் காமராஜை பார்த்து சிரிக்க, காமராஜர் உர்ரென்று இருக்கிறான், சில நிமிடங்களுக்குப் பிறகு தங்கராஜ் இரண்டு காக்கி கலர் கவர்களுடன் வந்து, ஒன்றை காமராஜிடம் கொடுக்கிறான். குமார்,
எனக்கு இல்லையா?
என்று கேட்க,
உனக்கு தேவைப்படாது மச்சான்…
என்று சொல்லிவிட்டு, தங்கராஜ் தன்னுடைய கவரை பிரித்துக் காண்பிக்கிறான். குமார் கவரினுள்ளே பார்த்துவிட்டு சிரித்தபடி,
ஆமாம்டா எனக்கு தேவையில்லை… ஆல்ரெடி நீட்டாதான் இருக்கு…
என்று சொல்லி சிரிக்க, தங்கராஜும் காமராஜும் சிரிக்கின்றனர்.