16-07-2023, 08:08 PM
(This post was last modified: 16-07-2023, 08:08 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
மஞ்சுவிடம் காமராஜ் சென்று விவரத்தை சொல்கின்றான். மஞ்சு,
காயின் வேணுமா? நகையா பாக்குறியா?
என்று கேட்க, சிறிது யோசித்த காமராஜ்,
நகையை பார்க்கிறேன்…
என்கிறான். மஞ்சு அங்கிருக்கும் கப்போர்ட் லிருந்து தோடுகள், தொங்கட்டான், ஜிமிக்கி ஆகியன இருக்கும் டிரேக்களை எடுத்து அவன் முன்னே அடுக்கி வைக்கிறாள். காமராஜ் அவற்றில் உள்ள நகைகளை பார்த்தாலும் அவனுக்கு எதுவும் எதுவும் பிடிக்காமல் கண்ணாடி கப்போர்டை மீண்டும் சுற்றி பார்க்கிறான். அப்பொழுது ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சின்ன டிரேயைப் பார்க்கிறான். அதனில் முக்கோண வடிவில் சிறியதும் பெரியதுமாக நகைகள் இருக்கின்றன.
அக்கா… அந்த டிரேயை காட்டுங்க…
என்று கேட்க, மஞ்சு அதை பார்த்து புன்னகைத்தபடி,
அது எதுக்கு உனக்கு? இதிலே ஏதாவது பாரு…
என்று சொல்ல,
இல்லக்கா… அதான் வித்தியாசமா இருக்கு… அது என்னன்னு பாக்கலாம்… எடுங்க…
என்றவுடன் வெட்கப்பட்டு சிரித்தபடி,
அதெல்லாம் சின்ன குழந்தைகளுக்கு யூஸ் பண்றதுதான்… உனக்கு எதுவும் புரியலயா?
அக்கா… என்னன்னு சொல்லுங்க…
என்று கேட்க, உடனே மஞ்சு,
ஏ ஜென்டில்மேன் படம் பார்த்ததில்லையா? இத கவுண்டமணி எடுத்து பார்ப்பாரு… லேடிஸ் பிள்ளை
போதுமா…
என்றவுடன் அவனுக்கு புரிகின்றது. அவனும் லேசாக புன்னகைத்தபடி மஞ்சுவை பார்க்க, அவள் சிரித்தபடி,
என்ன அதுவே வாங்கிக்கிறியா?
என்று விளையாட்டாக கேட்கிறாள் மஞ்சு. சிறிது நேரம் யோசிக்கும் காமராஜ்,
அதுல அந்த பெருசா இருக்கே… அது எவ்வளவுக்கா?
என்று கேட்க,
ஏ நான் விளையாட்டா சொன்னேன்… நீ அதையே கேட்கிற…
திட்டுகிறாள்.
இல்லக்கா… சொந்தக்கார அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு… அதுதான் வித்தியாசமாக ஹிஃப்ட் பண்ணலாம்னு… இதையே வாங்கிக்கறேன்…
என்று சொல்லிவிட்டு ஈ என்று இளிக்கிறான்
பாத்துடா… அக்கா திட்ட போறா… இத வாங்கி கொடுத்து அக்கா பொண்ண இப்பவே கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கிறே…
என்றபடி பெரிதாயிருக்கும் ஆலிலை போன்ற லேடீஸ் பிள்ளையை எடுத்து வெளியே வைக்கிறாள். அதை தொட்டு தடவிப் பார்த்த காமராஜ்,
அதையே குடுங்க அக்கா…
என்று சொல்ல,
ஒரு மில்லிகிராம் அதிகமா வருது… உங்கிட்ட 500 ரூபாய் கேஷ் இருக்கா…
என்று கேட்க, அவன் உதட்டை பிதுக்கி,
இல்லக்கா…
என்றவுடன்,
ஆசை மட்டும் இருக்கு அக்கா மகளை கரெக்ட் பண்ணனும்னு… காசு இல்லயா?
என்றபடி, அதை பேக் செய்து டிஸ்கவுண்ட் 500 என்று எழுதிவிட்டு, காமராஜ் தோளில் தட்டி அவனை பில் கவுண்டருக்கு அழைத்து செல்கிறாள்.