16-07-2023, 08:03 PM
இரண்டாவது மாடியில் மல்லிகா முன்பு நின்று கொண்டிருக்கும் தங்கராஜ், கண்ணாடி மீது இருக்கும் டிரேக்களிலிருக்கும் தோடுகள், கம்மல்கள், மோதிரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவன் விரும்பியபடி இல்லாததால், கண்ணாடியில் உள்ள வேறு டிரேக்களைப் பார்க்கிறான். அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் மல்லிகா,
உனக்கு என்னதான் வேணும்? கடையில இருக்க டிசைன் எல்லாத்தையும் காமிச்சாச்சு…
என்று கேட்க, அவன் இல்லை என்று தலையாட்டிபடி,
அதில்லக்கா… நான் நெட்ல பார்த்தேன்… அது மாதிரி ஸ்டைலா கிடைக்குமா யோசிக்கிறேன்…
என்றவுடன்,
அப்பம் முன்னமே அதை காமிக்கறதுக்கென்ன? அதே மாதிரி நம்ம கடையில என்ன இருக்குன்னு பாப்போம்…
என்று சொல்ல, தங்கராஜ் தன் மொபைல் ஃபோனை எடுத்து, கூகுளில் தேடி மேக்னட்டுடன் கூடிய தொங்கட்டான் போன்ற ஸ்டட்டை காண்பிக்கிறான். அதனை ஜூம் பண்ணிப் பார்க்கின்ற மல்லிகா, கடையில் உள்ள பெண்ணிடம் விசாரிக்கிறாள். அந்தப் பெண் மல்லிகாவின் காதில் ஏதோ முனுமுனுத்து விட்டு சிரிக்கின்றாள். அவள் சொன்னதைக் கேட்ட மல்லிகாவும் புருவத்தை உயர்த்தி,
ஏய் தம்பி… என்னடா ஒரே விவகாரமா கேட்கிற…?
என்று கேட்க, தங்கராஜ் புரியாமல் முழிக்கிறான்.
டேய் இது காதில் போடுற ஜிமிக்கி இல்ல… வேற இடத்துல மாட்டிக்கறது… மேக்னட்டிக் ஃபிக்ஸ் டைப்… உனக்கு யூஸ் ஆகாது…
என்று சொல்கிறாள், அவன்,
இல்லைங்க்கா… இந்த டைப்லதான் எனக்கு வேணும்… அந்த மாதிரி இருக்கா?
என்று கேட்க, மல்லிகா கடைப் பெண்ணிடம் கண் காண்பிக்கிறாள். உடனே அந்த பெண் அடி ரேக்கிலிருந்து ட்ரேயை எடுத்துக் காண்பிக்க, அதனில் அவன் காண்பித்தது போல சிறியதும் பெரியதுமாக சிறு குண்டுமணியுடன் பிரஸ் டைப் தொங்கட்டான்கள் இருக்கின்றன. அவற்றில் சிறு குண்டுமணியுடன் மேக்னடிக் பிரஸ்ட் டைப் நகையை ஓகே செய்கிறான். மல்லிகா சிரித்தபடி,
ஓகேவா? இதை எப்படி போடணும்னு தெரியுமா?
என்று கேட்டபடி பிரித்து காட்டி, திரும்ப அடிப்பகுதியுடன் அழுத்தி பிரஸ் செய்கிறாள். கடைப் பெண்ணிடம் கொடுத்து பேக் செய்து பில்லுடன் அவனிடம் கொடுக்க, சொல்லிவிட்டு புன்னகைத்தவாறு செல்கிறான்.