16-07-2023, 07:53 PM
(16-07-2023, 01:45 AM)thunderson Wrote: நண்பா உங்கள் முதல் கதையின் மிகபெரிய ரசிகன் நான்... ஒரு சில கதை ஆசிரியர்கள் மகனை கோழையாகவும் அல்லது பொட்டையாகவும் எழுதுவார்கள் ஆனால் நீங்கள் உங்கள் முதல் கதையில் வேற லெவல் ஹீரோவா காட்டிட்டு இந்த கதையில் வில்லன் மாதிரி எழுதி வருவது வருத்தமகா இருக்கிறது... .
மற்ற கதையில் எப்படியோ ஆனால் நம்ம கதையில் ஹீரோ வில்லனாக நடந்து கொள்ளமாட்டான்.
தருன் ஐ ஹீரோவாக என்னுவது தவறு..!
நீங்கள் எதிர் பார்க்கும் ஹீரோ வின் அதிரடிகள் வர சில காலம் ஆகும்..!
அது வரை வில்லன் தருன் ஐ ரசியுங்கள்..!