16-07-2023, 04:24 PM
(This post was last modified: 16-07-2023, 04:26 PM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்றொரு நாள் என் மனைவி, “ஏங்க, அவுங்க வீட்டு சைட்ல பத்திரிகை வைக்கணுமாம். இன்னிக்கே வர சொன்னாங்க. நான்தான் நாளைக்கு வர்றோம்னு சொல்லிருக்கேன் நாளைக்கு மதியத்துக்கு மேல போய்ட்டு வந்துரலாம்” என சொல்ல நானும் மறுப்பேதும் சொல்லாமல் “சரி” என தலையாட்டினேன்.
அடுத்த நாள் மதியம் நாங்கள் இருவரும் அவர்கள் வீட்டிற்கு போனோம். அவர் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தார். என்னைவிட என் மனைவிக்குத்தான் பதட்டம் அதிகமானது.
“என்ன அப்பா என்ன ஆச்சு?”
“ஒண்ணுமில்லமா ..... லேசான காய்ச்சல் தான். இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா போதும்னு டாக்டர் சொல்லிட்டாங்க”
அவரின் மனைவி மீனாட்சி தான் புலம்பினார்.” நீங்க வந்தா, எங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு போய் பத்திரிகை கொடுக்கலாம்னு இருந்தோம். கல்யாண நாள் வேற நெருங்கிட்டு இருக்கு. இவருக்கு அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே “
அவர் உடனே தன மனைவியை சத்தம் போட்டார்.
“ஏய், ஏன் புலம்பிட்டே இருக்க .நீங்க மூணு பேர் வேணுமின்னா போய் கொடுத்துட்டு வந்துருங்களே. இங்கிருந்து என்ன 10 கிலோமீட்டர் தள்ளிதானே அவங்க ஊர் இருக்கு.”
“நீங்க இப்படி படுத்திட்டீங்க....... மூணு பேர் ஒரே வண்டில எப்படி போறது?”
உடனே என் மனைவி “அம்மா, ஒன்னு பண்ணுங்க. எங்களுக்கு அவங்க வீடும் தெரியாது. ஆளும் தெரியாது. நீங்களும் என் வீட்டுக்காரரும் போய் கொடுத்திட்டு வந்துருங்களேன்.நானும் அதுவரை இவரை பார்த்துட்டு இங்கே இருக்கேன்.”
இது நல்லா யோசனையாக நான்கு பேருக்கும் பட்டது. நானும் அவரது மனைவியும் கிளம்ப ஆயத்தமானோம்.நான் வண்டி ஓட்ட அவர் கூச்சத்துடன் எனக்கு அரையடி தள்ளி உட்கார்ந்தார். கிளம்பவே மணி 6 ஆகிவிட்டது. பாதி தூரம் தான் வந்திருப்போம். திடீரென வானம் கருமூட்டத்துடன் இருட்ட தொடங்கியது.
“தம்பி, நாம வேணுமின்னா திரும்பி போயிறலாமா?”
“வேண்டாங்க. இவ்வளவு தூரம் வந்திட்டோம். இன்னும் கொஞ்சம் தூரம் தானே”
சத்தமில்லாமல் அமைதியாகிவிட்டார்.
திடுமென லேசாக தூறல் அடிக்க, காத்தும் பலமாக வீச தொடங்கியது. அந்த எதிர் காற்றில் என் வண்டியே தள்ளாட தொடங்கியது. அந்த அம்மா தான் பாவம். பிடிமானத்திற்கு ஒன்றும் இல்லாமல் கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
“அம்மா, பார்த்து பிடிச்சுக்கோங்க. விழுந்துற போறிங்க”
“ ம்ம்” மெல்லியதாக முனகினார். எனக்கு தர்மசங்கடமாகியது. பாவம் அவரை இன்றைக்கு கூட்டிக்கொண்டு வந்துருக்கக்கூடாது.
“அம்மா, ஒன்னும் பிரச்சினை இல்லை . நீங்க வேணுமின்னா என்னை பிடிச்சுக்கோங்க. சீக்கிரம் போயிரலாம்.”
அவரோ தர்மசங்கடத்துடன் என் தோளை பிடித்தார். அதுவும் பட்டும் படாமல் பிடிக்கவே,
“அம்மா என் வயிறை வேணுமின்னா பிடிச்சுக்கோங்க. நானும் வேகமா ஓட்டுறேன். பெரிய மழை வர்றதுக்குள்ளே சீக்கிரம் போயிரலாம்”
அவர் தோளில் இருந்து கையை எடுத்து கூச்சத்துடன் மெதுவாக என் வயிரை சுற்றி பிடிக்க, எனக்குள் ஒரு மாதிரி உடலுக்குள் ஒரு உஷ்ணத்தை தந்தது. நான் கொஞ்சம் வேகமாக வண்டி ஓட்ட ஆரம்பிக்க அது சரியான மண் ரோடு. வண்டி அப்படி இப்படியும் குலுங்க, அவர் பயத்தில் கொஞ்சம் இறுக்கியே பிடித்தார். எனக்கு அது ஒரு புது சுகமாக இருக்க அந்த சுகத்திலே வண்டியை வேகமாக ஓட்ட தொடங்கினேன். வண்டியின் மேடு பள்ள இறக்கத்தில் அந்த அம்மாவின் உடல் என் முதுகின் மீது பட்டு பட்டு விலகியது. லேசாக தூறலில் ஆரம்பித்த மழை சட்டென படபடவென அடிக்க, ஏதாவது ஷெட் இருக்கா என்று தேடினேன். ஒரு இடத்தில சின்ன ஷெட் தென்பட்டது.
full hd image website