யாரெல்லாம் 12B Tamil Movie தமிழ் படத்தை பார்த்திருக்கீங்க? சிம்ரன் ஜோதிகா நடிச்சிருப்பாங்க... அதில் வரும் இரட்டை கதை கான்செப்ட் தான் இந்த கதையின் பகுதி.
டைட்டில் மாற்றம்.
அவளுக்கென்ன அழகிய (மறு)முகம்
ராணியும் ராஜனும் எடுக்கும் மாற்று முடிவுதான் இந்த கதையின் ஆரம்பம். பழைய கதை ஒரிஜினல். இது அதன் இன்னொரு மாறுபாடு. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். படித்து விட்டு நாலு வார்த்தை நல்லதாக எழுதுங்க.